உங்களால் நம்ப முடிகிறதா தமிழர் நிலத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தெலுங்கர் தமிழ் மன்னர்களை இழிவாக பேச முடியும்! காவிரி கன்னடர்களுக்கே என்று சொல்ல முடியும்! தமிழ் வெறும் comunication tool என்று பேச முடியும்! தமிழர்கள் எனும் இளிச்சவாயர்கள்!!
🚨₹1.75 லட்சம் ஒரு மொபைலுக்கா? 🤔🚨
அல்லது அதே பணத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை வசதியாக மாற்றலாமா?
📱 iPhone 16 Pro Max 1TB – ₹1,75,000
அதே பணத்தில் நீங்கள் செய்யக்கூடியவை:
🏠 வீட்டிற்கு AC – ₹30,000
💻 நல்ல Laptop – ₹50,000
📺 Smart TV – ₹30,000
🧺 அம்மா / மனைவிக்காக Washing Machine – ₹20,000
💰 இதற்குப் பிறகும் ₹45,000 மீதம் இருக்கும்!
ஒரு மொபைலா?
அல்லது முழு குடும்பத்திற்கும் நிம்மதியான வாழ்க்கையா?
• இந்த மொபைல் 2 வருடத்தில் பழையதாகிவிடும்
• ஆனால் இவை எல்லாம் தினமும் வாழ்க்கையை எளிதாக்கும்
• தேவைகளுக்கு பணம் செலவு செய்யுங்கள், ஸ்டேட்டஸ்க்கு அல்ல
• பெரிய போன் வேண்டாம்… பெரிய சிந்தனை வேண்டும்! 🔥
🔸கொடி தவறாக ஏத்திட்டார்
🔸உண்டியல் குலுக்கிட்டார்
🔸பாட்டு மெட்டைத் திருடிட்டார்
🔸அய்யகோ காசெல்லாம் போகுதே
அந்தக் கூட்டம் நாளை மெதுவாக வரட்டும் !
நான் உன் தம்பி கேட்கிறேன் , அந்த எச்சையை ஆடு..ஆடு.. என உன் வாயால் பேசித்தான் ஆகனுமாண்ணே ?
@Seeman4TN
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
To all main stream medias,
மனு கொடுத்து போராட்டம் செய்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிய #நாம்தமிழர்கட்சி யை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை???
மக்கள் நலன் = #நாம்தமிழர்கட்சி💯
எல்லா தலைவர்களும் விஜைக்கு புத்தகம் கொடுத்தாலும் அண்ணன் சீமான் புத்தகத்த கொடுக்கல ஒரு statement ah கொடுத்திருக்கிறாரு …😂😂🔥
ஆனா விஜய்க்கு படிக்கிற பழக்கம் இல்லை அது வேற கதை..
A book unread is like a treasure locked away without a key.
இப்போ சொல்லுங்க இது தமிழ் சினிமாவா இல்லை தெலுங்கு சினிமாவா!
இது யாரையும் குறை சொல்ல அல்ல, தமிழனின் ஏமாளி தனத்தை எடுத்துக்காட்ட!
*விஷால் ரெட்டி
*பிரகாஷ்ராஜ் கன்னடம்
*வைபவ் ரெட்டி
*தனுஷ் நாயுடு
*செல்வராகவன் நாயுடு
*சிவகார்த்திகேயன் தெலுங்கு
*போஸ் வெங்கட் நாயுடு
*பார்த்திபன் நாயுடு
*பாக்கியராஜ் தெலுங்கு
*ரஜினி மராத்தி
*கமல் கன்னடம்
*எம்.ஜி.ஆர் மலையாளி
*ஜெயலலிதா கன்னடம்
*மைக் மோகன் கன்னடம்
*முரளி கன்னடம்
*அதர்வா கன்னடம்
*அர்ஜுன் கன்னடம்
*விஜயகாந்த் நாயுடு
*ராதிகா சரத்குமார் தெலுங்கு
*MRராதா தெலுங்கு
*ராதா தெலுங்கு
*ரவி தெலுங்கு
*பிரசாந்த் தெலுங்கு
*விக்ரம் தெலுங்கு
*நெப்போலியன் தெலுங்கு
*வரலட்சுமி தெலுங்கு
*தேவதர்ஷினி கன்னடம்
*பாபி சிம்ஹா தெலுங்கு
*சமந்தா தெலுங்கு
*ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு
*மேகா ஆகாஷ் தெலுங்கு
*அஞ்சலி தெலுங்கு
*ஸ்ரீகாந்த் தெலுங்கு
*சம்பத் ராஜ் தெலுங்கு
*ஜெயம் ரவி - தெலுங்கு
*திரைப்பட தயாரிப்பாளர்கள் 70% - தெலுங்கு
*99.9% singers மலையாளி
*தொலைக்காட்சி நடிகர்களில் நிறைய பேர் தெலுங்கு, கன்னடம், மலையாளி இருக்காங்க
இன்னும் இருக்கு type பண்ண முடியல 🤦🤦🤦
நேற்றைய தினம் அரசியல் மாண்பின் அடிப்படையில் எல்லாத் தலைவர்களையும் சந்தித்த தவெகவின் தலைவர் விஜய் அவர்கள், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை மட்டும் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்.
திமுகவின் தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கவே தயங்காத விஜய், எடப்பாடியைச் சந்திக்காமல் விட்டேன்?
அதிமுகவிலிருந்து ஒரு பிரிவினர் பிரிந்து வந்து தனது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதற்காக இதனைத் தவிர்த்தாரா?
Pure Politics !
திமுக கூட்டணியைக் 'கல்லாப்பெட்டி கூட்டணி' என விமர்சித்தார் தவெகவின் தலைவர் விஜய். ஆனால், திமுக கூட்டணிக்கட்சிகளின் தயவோடே இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.
அதிமுகவை 'ஊழல் சக்தி' எனக் குறிப்பிட்டு விமர்சித்தார் விஜய். இப்போது அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினரின் ஆதரவோடே பெரும்பான்மையை நிரூபிக்கப் போகிறார்.
அறந்தாங்கி TVK சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபர்வாஸின் உதவியாளரும், TVK-வின் மாவட்ட நிர்வாகியுமான R.சரவணன் (31), 20 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நாக்பூரில் வைத்து புதுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதிகப்படியான வருமானத்தையும் காப்பீட்டுத் தொகை செட்டில்மெண்டுகளையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, TVK தொண்டர்கள் உள்ளிட்ட மக்கள் பலரிடமிருந்து அவர் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாற்றமில்லை ஏமாற்று!! விஜய் அமைச்சரவையில் 10ல் ஒருவர் தான் பெண் அமைச்சர். நாயுடு சாதி சங்க விழாக்களில் பங்கெடுத்தவர். நன்றாக தெலுங்கு மொழி பேசக்கூடியவர்.
தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்றால் என்ன சமூகநீதி? என்ன பெண்ணுரிமை??
#TNPoliitcs