@sunnewstamil Auto சங்கர், IG வித்யாசாகர் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க தலைவரே. நீங்க அந்த jail detention sheet eduthu விஜய் மூஞ்சியிலேயே விசிறி அடிங்க தலைவரே.....
@sunnewstamil ஸ்டாலின் ஐயா இருக்கும்போது ஏன் இதை சொல்லவில்லை, அவர் முதலமைச்சருக்கு தகுதி இல்லாத ஆள் ���ன்று கலைஞருக்கு தெரிந்தது, அதனால் தான் அவர் உயிர் உள்ளவரை ஸ்டாலின் அய்யாவுக்கு பதவி கொடுக்கவில்லை. MISA காலத்தில் எதற்கு சிறை சென்றார் என்பதும் நமக்கு தெரியும்
@tamilsel11@dhayananth4tn True but all schemes will operate without any bribe or scam.... That is the major difference bro.... We all know the truth and differences.... But not able to accept
மீண்டும் மின்வெட்டு பொதுமக்கள் கடும் அவதி, லஞ்சம் வழங்க மறுத்ததால் மின்கம்பி பணிகளை தாமதப்படுத்துவதுடன், புகார் தெரிவிக்கும்போது மரியாதையற்ற முறையில் பதிலளிக்கின்றனர். இதுகுறித்து உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
CM அவர்களே, எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. @TANGEDCO_Offcl மற்றும் CM Cell-ல் புகார் அளித்தும் இதுவரை தீர்வு இல்லை. லஞ்சம் வழங்க மறுப்பத���ல் எங்கள் பகுதி புறக்கணிக்கப்படுகிறதா? அரசு இதற்கு உடனடி தீர்வு காணுமா?@CTR_Nirmalkumar @CMOTamilnadu
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1 Another power cut today. These frequent and prolonged outages are severely disrupting our sleep and affecting our children’s education. This neglect is harming our socioeconomic well-being while appearing to favour only the wealthy. Please take immediate action.
@PttvNewsX ஒரு காலத்தில், அய்யா ஜீவானந்தம், கட்சி பணத்தை ஒரு கூடையில் போட்டு நடந்தே தலைமை செயலகம் வந்தார். அதற்கு அவர் சொன்னது - இது என் பணம் இல்லை, மக்கள் பணம். இதை நான் எடுத்து செலவு செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்றா���். காமராசருடன் இருந்தவர்கள் அனைவரும் இப்படித்தானோ?