#RjBalaji's #Karuppu Post Release Interview 🔥:
I wanted to get a call from Rajinikanth sir.. And I actually got a call from him..👀💥 Since my childhood, I’ve seen that whenever a film is good, he calls and appreciates the team..🤝
“Balaji.. Super Super Super.. Sadhichitinga Sadhichitinga Sadhichitinga.. Ah evlo periya hit’uh.. Seekram sandhipom..”
I was like, one more tick for me.. ✅ We are in a happy space now.. It’s the biggest hit for Suriya sir.. Lots of love from him too..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
Appena atterrato a Roma, ho avuto l'opportunità di incontrare il Primo Ministro Meloni a cena, seguita da una visita all'iconico Colosseo. Abbiamo scambiato opinioni su una vasta gamma di argomenti. Attendo con interesse i nostri colloqui di oggi, durante i quali proseguiremo la conversazione su come rafforzare l'amicizia tra India e Italia.
@GiorgiaMeloni
Karuppu Movie Audience | இப்படி பண்றீங்களேமா!!
திருச்செந்தூர் அருகே திரையரங்கில் கருப்பு திரைப்படம் பார்ப்பது போல் கனவு வந்ததால், ஒரு காட்சி முழுவதும் புக்கிங் செய்து குடும்பம் மற்றும் உறவினர்கள் 217 பேர் படம் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது
Tiruchendur | Karuppu Movie | Family Audience
#Tiruchendur #KaruppuMovie #FamilyAudience #TamilNews #NewsTamil24x7