Controlling Fake News in social medias and to the express the truth to the world follow us in Leading Fact check Admin media in Tamil
#factcheck#tamilnews
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த ரவி தம்டா(Ravi Tamta), ஹபிடா ஸ்கை(HAPIDA SKY) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். இவர் கண்டுபிடித்த மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் கார் சோதனை முயற்சி
SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மேல் நிலை பகுதி ஒன்று நிலவில் மோதியது.
மணிக்கு சுமார் 8,700 கி.மீ வேகத்தில் மோதியதில் நிலவில் 30 மீட்டர் விட்டம் கொண்ட புதிய பள்ளம் உருவாகியுள்ளது.
கரூர் மாவட்டம் , தான்தோன்றி மலை அருகே உள்ள சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை மீது அரசு பள்ளி தலைமை ஆசிரியை முறையாக பணியாற்றவில்லை என புகார் அளித்ததால் ஆத்திரமடைந்து.. தலைமை ஆசிரியையை தாக்கும் வீடியோ
அமெரிக்கா - ஈரான் இடையே போரை நிறுத்திக் கொள்வதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் கையெழுத்து!
14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் ராணுவ நடவடிக்கைகளை உடனே விலக்கிக் கொள்வது என உறுதி
*🔴தமிழ்நாட்டின் நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்*
*🔴 நிதி அமைச்சர் மரிய வில்சன்*
*🔴 எந்தெந்த துறைகளில் எவ்வளவு கடன் உள்ளது*
*🔴 முழு விவரம்👇*
https://t.co/Nkw5bmO4bo
*🅰️DMIN Ⓜ️EDIA*
*🔴நடிகையும், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளருமான கெளதமி*
*🔴 அக்கட்சியில் இருந்து விலகினார்*
*🔴 Actress and AIADMK Deputy Propaganda Secretary Gauthami quits the party*
https://t.co/dIwxAfJqxP
*🅰️DMIN Ⓜ️EDIA*