சில துரோகிகளின் கூட்டுச் சதியால் தவெக-விற்கு இழுத்துச் செல்லப்பட்ட களப்போராளி, அண்ணன் திரு. வில்லியம் அவர்கள் உள்ளிட்டோர்,
திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. பரமசிவம் அவர்களின் அன்பில்,
நம் தாய்க்கழகத்தில் இணைந்தார்.
ஒரு இளைஞர் மாவட்டச் செயலாளராக பணியாற்றப் பணியமர்த்தப்பட்டால், என்னென்னவெல்லாம் நல்நிகழ்வுகள் விரைவில் நடக்குமென்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அன்பால் கழகத்தை வலுப்படுத்துகிறார் அண்ணன் திரு. பரமசிவம் அவர்கள். வாழ்த்துகள் ங்ணா 😍
இடைதேர்தலில் அதிமுக ஏற்கனவே வெற்றி பெற்ற 4 தொகுதிகளை கைப்பற்றி நாம் யார் என்று காட்டுவதை விட, திருச்சி கிழக்கு தொகுதியை கைப்பற்றி இந்த தற்குறிகளுக்கு இந்த மற்றும் சிலரால் 😈 என்ன பண்ண முடியும் என்பதை காட்ட வேண்டும் 💪🏻
@EPSTamilNadu 👑 @AIADMKOfficial#ADMK#EPS#TAMILNADU
இன்று (12.06.2026) நமது திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வேடசந்தூர் கிழக்கு மற்றும் வேடசந்தூர் மேற்கு, வேடசந்தூர் மற்றும் எரியோடு பேரூர் கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தினை வேடசந்தூர் சினேகா மஹாலில் நடத்தினோம்.
ஆலோசனை கூட்டத்தில், அடுத்து வரும் தேர்தல்களில் நமது கழகத்தை வெற்றி பெற செய்யவேண்டிய பணிகள் குறித்தும், சிலரின் கவர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் - கழகத்தினை வலுபடுத்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி,
இரு பெரும் புண்ணிய ஆத்மாக்களால் வழி நடத்தப்படும் நம் @AIADMKOfficial மீண்டும் புத்துணர்வு பெறும், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சீரிய தலைமையில் வெற்றி நடை போடும் என்பதை கூறி கழக நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினோம்.
#AIADMK
அஇஅதிமுக அழிந்துவிட்டது !
நேற்று மாலை 6 மணிக்கு கூட்டம் அறிவித்து இன்று மாலை 4 மணிக்கு சிறப்பாக கூட்டம் நடந்து முடிந்தது
துரோகிகளும் பதவி வெறி நாய்களும் தான் ஓடும் 🤷♂️
திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 🌱🌱
இடம் : வேடசந்தூர்
@DrVpb@EPSTamilNadu
கர்நாடாக முதல்வர் மேகதாது அணை கட்டுவேனு மனு கொடுக்கிறாரு.
நம்மாளு கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் கொடுத்துட்டு வர்றப்ப அணை கட்டவிடமாட்டேனு ஒரு பேட்டியாவது கொடுத்துருக்கலாம்.
@CMOTamilnadu
விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு
தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 19.6.2026 - வெள்ளிக் கிழமை
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுக்காக_அஇஅதிமுக
டேய்...தற்குறி நாய்களா
யார்டா நீங்கெல்லாம் எங்க இருந்து வரீங்க...
சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் தமிழ் மணிகண்டன் என்பவர் மீது புகார்
வறுமையில் வாடும் 50-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து ஆசைக்கு இணங்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை என புகார்
வீடியோவை வைத்து பெண்கள் சிலரை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளதாகவும் தவெக நிர்வாகி மணிகண்டன் மீது குற்றச்சாட்டு...
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
https://t.co/Rv5L5ULw41
கரூர் மாவட்ட அதிமுக - 12.06.2026
மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட கழக அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களின் நல்லாதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அவர்களிடம் தொழிற்சங்க பணிகள் குறித்து கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்கினேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial