``இனி பள்ளிகளிலேயே கிடைக்கும்’’
"12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’
- வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்
நிஜ வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு இளைஞர்கள் சினிமாவை ப��ர்த்து ஏமாறக்கூடாது!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
விலை உயர்ந்த அனு ஆயுதங்களை கொண்டு 21 நாளா போர் செஞ்ச அமெரிக்கவுக்கே 2 லட்சம் கோடி தான்டா செலவாகியிருக்கு......
ஆனா 5 வருஷமா ஒண்ணுமே செய்யாம தமிழ்நாட்டோட 5 ஆண்டு வருமானம் பத்தாம 5.5 லட்சம் கோடி கடன வாங்கி அப்படி என்ன தான்டா பண்ணுனீங்க சொல்லுங்கடா 😌
டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் ம��ல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்?
உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, “பகீர்” என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி?
அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாய���்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை?
தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, மக்கள் எக்கேடாய் போனால் என்ன? என்று டெல்லியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தவர் தானே நீங்கள் ? நீங்கள் எல்லாம் அடுத்தவர்களைப் பார்த்து பேச ஏதாவது அருகதை இருக்கிறதா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்தி��்கு மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து விருந்தில் பங்கேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோதெல்லாம் திரு. ஸ்டாலின் கோமாவ���ல் இருந்தாரா என்ன ?
எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் பரஸ்பர நல்ல நட்போடு, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
“டெல்லியின் சம்மதம் பெற்று” என்று ஸ்டாலின் சொல்வாரானால்,
“ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ப. சிதம்பரம், UPA ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களை காட்டி மிரட்டியதில் பணிந்து தான் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தது” என்று நாங்கள் சொல்லலாமா?
ஸ்டாலின் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது…
ஒருவன் சந்தையில் ஒரு குதிரையை வாங்கினான். குதிரையை விற்றவன் “இது அற்புதமான குதிரை. ஓடும் நீரைக் கூட வேகமாக கடந்து சென்று கரையைத் தொடும்” என்றான். அந்த வியாபாரி பேச்சை நம்பி குதிரையை வாங்கி , நீரில் விட்ட பிறகே தெரிந்தது, அது மண் குதிரை என்று. மண் குதிரை கரைந்துவிட, நல்வாய்ப்பாக நீச்சல் தெரிந்ததால் எப்படியோ தப்பித்து வந்தான். தப்பித்து வந்த கையோடு , நனைந்து கொண்டே கோபத்தின் உச்சியில் சந்தை��்கு சென்ற அவனைப் பார்த்து அந்த வியாபாரி , “இன்னொரு குதிரை வேண்டுமா?” என்று கேட்டானாம்.
அந்த வியாபாரி போல தான் @mkstalin. இவர் சொன்ன விடியல் என்ற வார்த்தையை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி, மண் குதிரை ஆட்சியை கொடுத்துவிட்டு, மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டது போதாது என்று, மீண்டும் அதே குதிரையை 2.0 என கூறி கூவி கூவி விற்கப் பார்க்கிறார்.
ஐயோ… தமிழக மக்கள் பாவமில்லையா ?
#மக்களைக்_காப��போம்
#தமிழகத்தை_மீட்போம்
மண்ணச்சநல்லூர் திமுக MLA, கிட்னி புகழ் கதிரவன், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) மார்ச் 15, 2026 அன்று அமல் நடைமுறைக்கு வந்த பிறகு, தனது தந்தை சீனிவாசன் உடன் இணைந்து, 5 திமுக பிரமுகர்களுக்கு (இளங்கோ, கார்த்திகேயன் உள்ளிட்டோர்) 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mahindra Scorpio N SUVகளை “பரிசு” என்ற பெயரில் Dhanalakshmi Srinivasan University-ல் வழங்கியுள்ளார்.
கிட்னி புகழ் கதி���வன் இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டு பெருமைப்பட்டுக் கொண்ட���ர்.
இது தேர்தல் நடத்தை விதிகளின் அப்பட்டமான மீறல் என்பதால் @AIADMKITWINGOFL சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக புகார் அளித்துள்ளோம்.
@ECISVEEP @TNelectionsCEO இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
#DMKScorpioScam
#PackUpStalin
நேற்று தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் @AIADMKOfficial தலைமையிலான NDA கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒ��ு புதிய சகாப்தம் !.
எங்கு பார்த்தால��ம் மக்கள் வெள்ளம்! எங்கு கேட்டாலும் ஆளுங்கட்சியின் அவலங்களுக்கு எதிரான முழக்கங்கள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களின் தலைமையின் கீழ் அணிவகுத்த இந்த கூட்டணி, வரவிருக்கும் தேர்தலில் தீய சக்தி திமுகவை துரத்தியடிக்கும் என்பதற்கு நேற்றைய போராட்டமே சாட்சி!
இன்னும் சில நாட்கள்தான்..
மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமையும்!
தமிழகம் அமைதி பூங்காவாக மாறும்.
#தமிழகம்_மீட்கும்_போராட்டம்
#PackUpStalin
ஆபாசம், வக்கிரம் என்றால் திமுக!
திமுக என்றால் ஆபாசம், வக்கிரம்!
அதன் மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் திமுக அமைச்சர் @ManoThangaraj-ன் இந்த பேச்சு !
தவறு செய்பவர்கள் வருத்தப்���டுவார்கள். அது மனித இயல்பு.
திமுக-வினர் வருந்தவோ, திருந்தவோ மாட்டார்கள். அதுவே அவர்கள் DNA!
திமுக-வினர் பேச்சுக்கு செருப்பு மாலை போட வேண்டும் என்றால், அறிவாலய வாயிற்கதவில் தான் அந்த செருப்பு மாலையை மாட்ட வேண்டும்!
#PackUpStalin
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் ப���ல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்கள��க் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026
ஸ்டாலின் சார்!
வரலாறு நியாபகம் இருக்கிறதா?
உங்களுக்கு நியாபகம் இருக்க வாய்ப்பில்லை..
உங்களுக்கு தான் நேத்து கொடுத்த தேர்தல் வாக்குறுதியே நியாபகம் இருக்காது,
அதுல இது எப்பிடி!
சாமானியனும் நாடாள முடியும் என்ற உயரிய கொள்கையை மெய்ப்பிக்கும் அஇஅதிமுக எனும் பேரியக்கத்தில், இரண்டு கோடித் தொண்டர்களின் தலைமைத் தொண்டராய் கழகத்தைக் காக்கும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், எட்டு கோடித் தமிழக மக்களின் நிகரற்ற தலைவராய் முதலமைச்ச��் அரியாசனத்தை அலங்கரிப்பது மக்களின் ஒற்றைத் தீர்ப்பு!!
#TrustAIADMK4TN
கழக பொதுச்செயலாளர் வருங்கால முதல்வர் அண்ணன் #எடப்பாடியார்அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலையச் செயலாளர் மாண்புமிகு #எஸ்_பி_வேலுமணிஅவர்களின் வழிகாட்டுதலின்படி மதுக்கரை நகரகழக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றஉறுப்பினர்
செ_தாமோதரன் அவர்கள்