புரட்சித்தலைவர் இருக்கும் வரை கருணாநிதி எங்க இருந்தாரு...
புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை கருணாநிதி எங்க இருந்தாரு...
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அவர்களுடன் இருந்த அதே உணர்வு உள்ள தொண்டர்கள் தான் இன்று புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களுடன் இருக்கிறோம்...
உன் வாதத்தின் படி 4 இருக்க அதிமுகவை பார்த்தே ஸ்டாலின் பயந்து கூட்டணி தேடி ஓடுறாருன்னா அப்போ பாத்துக்கோ எங்களுடைய பலம் என்னன்னு...
நீங்க எத்தனை கூட்டணியோட வந்தாலும் சரி இந்த முறை திமுகவிற்கு தோல்வி உறுதி...
பேரறிஞர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் அளிக்கப்பட்ட இலவச உணவில்,நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்க விடவில்லை.
சமூகநீதிலாம் மேடையோடுதான்
சம பந்திலயெல்லாம் இடமில்லை.,அதானே, திமுக கொத்தடிமை கோயபல்ஸ்களே!?
Paavam en Thambi, adhaan yaaru photo un dp le vechirkiye. Unnai maadhiri aalungunaale avarukudhaan avamaanam. And BTW nee evalo asingama iruppennu un mughathukuda kaatu unakku dil ille. Paavam un peththavanga. Pethautaanga, aana aalu aaku mudiliye.
கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் சிவி.சண்முகம்.BABL.MP அவர்களின் ஆலோசனைப்படி,
தேர்தல் ஆணையம் மூலம் 08-11-2025 இன்று நடைபெற்ற புதிய வாக்காளர்கள் சேர்த்தல், இறப்பு, பெயர்கள் நீக்கம், போன்ற திருத்தத்திற்கு படிவம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் #CVe_சண்முகம் BABLMP அவர்களின் முன்னிலையில் செஞ்சியை சார்ந்த மாற்று கட்சியினர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார் 🖤🤍❤️