களத்திலே இறங்குவோம்...
இந்த தீயசக்தி திமுக பற்றி சொல்லுவோம்...!!
மக்களுக்கு எதிரான சக்தி திமுக!
பெண்களுக்கு எதிரான சக்தி திமுக!
கஞ்சா விற்கின்ற திமுக!
கேடுக���ட்ட திமுக ஆட்சியைப் பற்றி,
வீதி வீதியாக,
வீடு வீடாக போய் சொல்லுங்கள்…
திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.
@mkstalin
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN#ByeByeStalin
இந்த ��ீன் எல்லாம் இங்க இல்ல!!
களத்துல சந்திப்போம்....... பனையூர் பண்ணையார் அவர்களே....👎
கழகத்தின் போர்வாளே!!! எங்களின் தங்கமே!!! என் தலைவன் எடப்பாடியார்.#EPS FOR 2026🌱🌱
உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்ததோடு அல்லாமல், 14 மணி நேரம் பேருந்திலேயே அடைத்து வைத்து அலைக்கழித்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
கருணையோடு இருக��க வேண்டிய அரசு, காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்வதை என்னவென்று சொல்ல?
வீட்டை விட்டு வெளியே வராதவருக்கு நாட்டு நடப்பு பற்றி என்ன தெரியும்?
விஜய்க்கு பதிலடி கொடுத்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்…
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் வெளியிட்ட
அஇஅதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு பட்டிதொட்டி எங்கும் மக்களிடம் பெருகும் வரவேற்பு
2026 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வாக்குறுதி எண்:2 அனைத்து மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து
மாணவர்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் மாணவர்களுக்கான வங்கியில் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
அ.இ.அதிமுக பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்..!
--மாரிதாஸ் YOUTUBER
! கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்