கர்ப்பிணி பெண்களுக்கு தாய் - சேய் நலப்பெட்டகம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.4000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுகிறது.
இன்று (03.03.2019) சென்னை எழும்பூர் அரசு #குழந்தைகள் நல #மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து நலமுடன் உள்ள குழந்தைகளுடன் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப #நலத்துறை#அமைச்சர் டாக்டர்.சி.#விஜயபாஸ்கர்... https://t.co/1b7fLUjyVp
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட மழலையர் காப்பகத்தை தலைமைச் செயலக பணியாளர்களின் குழந்தைகள் நலனிற்காக திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விருதுபெற்ற துணை நடிகை கீதாவுக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என விருது வழங்கி கவுரவித்த எம்எல்ஏ விஜயதாரணி கோரிக்கை வைத்தார். விருது விழாவில் பங்கேற்ற #சுகாதாரத்துறை... https://t.co/AJ5uKXd5DC
இன்று (10.02.19) மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை #அமைச்சர் Dr.C.#விஜயபாஸ்கர் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, கோயம்புத்தூர் #அவினாசி சாலையில், சாலை #விபத்தில் சிக்கிய மரகதம் என்ற பெண்மணியை உடனடியாக... https://t.co/GDNVHQQ2cx
சென்னை அரசு #ஸ்டான்லி மருத்துவமனையில் வெற்றிகரமாக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு #கைகளையும் மீளப் பெற்ற திரு. நாராயணசாமி குறும்படம்.
Govt #Stanely Medical hospital hands out new lease of life to Mr... https://t.co/VcQlnuhu3Y