மே 4-தேதி வரை....
ப்ரியன் முதல் ரவிந்திரன் துரைசாமி வரை...
அச்சு ஊடகங்கள் முதல் யுடியூப் சேனங்கள் வரை....
நட்டு நடுநிலை என்று சொல்லி கொள்ளும் அறிவு ஜீவிகள் வரை ஏதாவது பேசட்டும் கவலை பட வேண்டாம்.😎
அஇஅதிமுக தலைமையிலான NDA கூட்டணி முன்னிலை பெறும்.😎 அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக தேர்தல் பணி செய்து வாக்குகளை பூத் வரை கொண்டு சென்று வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.😎
மகிழ்ச்சியாக இருங்கள்....
மே 4- தேதி...
நம்முடைய நாள்.😎
வெற்றி பெறுவோம். ✌️ 💪
@AIADMKOfficial
அஇஅதிமுக எப்போதும் ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
Today’s roadshow in Puducherry was phenomenal. The people of Puducherry have clearly decided to re-elect the NDA Government so that we can keep working towards our vision of creating BEST Puducherry. What was noteworthy was the presence of our Nari Shakti and Yuva Shakti in large numbers during the roadshow.
இதய தெய்வம் அம்மாவின் ஆசியுடன், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு.எடப்பாடியார் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் எடுத்துரைத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதில் அன்புச் சகோதரி கௌதமி அவர்களும் கலந்து கொண்டு பரப்புரையாற்றினார்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#EPSfor2026
#Vote4AIADMK
#rknagar
#rknagarneedsrsr
#RKநகர்_இரட்டைஇலை_கோட்டை
A “learned” politician seems rattled by the entry of Mr. #SundarC into politics and that itself speaks volumes.
Sundar C, contesting from Madurai Central as the #Puthiyanidhikatchi candidate under the #2leaves symbol of @AIADMKOfficial, has clearly struck a chord.
They call him an outsider. But aren’t we all, at some point, strangers to the very places we come to call home? It is not birth, but belonging that defines us. It is not origin, but commitment that matters.
Sundar C is no outsider. He is a son of Tamil Nadu, someone who has lived, worked, and connected deeply with its people. He breathes Tamil, stands for its culture, and believes in its future.
Perhaps the real question is, can politics and politicians rise above narrow labels and divisions?
They say Madurai is all about warmth, hospitality, love and acceptance.
Let the people of Madurai choose the one who genuinely wishes to serve and be one among them.
#SundarC4Madurai
"A look back at our commitment to progress under the visionary leadership of our General Secretary Edappadi K. Palaniswami. Every event is a step toward a stronger Tamil Nadu. 💪✨🖤🤍♥️
#ADMK_SLM#EPSfor2026TNCM