மாண்புமிகு தமிழ்நாடு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி @SValarmathiofl அவர்கள் அம்மா அவர்களின் திருவுருவப் படத்தின் முன் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
#என்இல்லம்_அம்மாவின்இல்லம்
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்தின் முன் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டார் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #மு_பரஜ்ஜோதி அவர்கள்.
#என்இல்லம்_அம்மாவின்இல்லம்
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து விவசாயிகளுக்குக் கடன் சுமைகளிலிருந்து விடுதலை தந்து, புதிய விவசாய பொருட்கள் வாங்கவும், அவர்களின் சேமிப்புகள் அதிகரிக்கவும் வழிவகை செய்துள்ளார் நம் முதல்வர் எடப்பாடியா் அவர்கள்.
#விவசயிகளின்_காவலன்_EPS