5 வருசத்துல 5 லட்சம் கோடி ஊழல் பன்னிட்டாங்க.
பால் விலை ஏத்திட்டாங்க, அரிசி விலை ஏத்திட்டாங்க,பருப்பு விலை ஏத்திட்டாங்க,மின்சாரக் கட்டணம், வீட்டு வரி ஏத்திட்டாங்க.
திமுக அரசை இத்தேர்தலோடு விரட்டி அடிப்போம்.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் S.#திவ்யா MBBS.
நம் கரூர் சட்டமன்ற தொகுதி,
ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட நம் மக்களை நேரில் சந்தித்து இல்லம் தோறும் இரட்டை இலை எனும் இலட்சிய முழக்கத்தை முன் வைத்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
நம் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட,சட்டம் ஒழுங்கை காத்திட இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பிட,அஇஅதிமுக தலைமையிலான #NDA கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை