எனது தலைமையில் இன்று (26.04.2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு உச்ச நீதிமன்ற கருத்தின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் பிராணவாயு பிரிவை மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.(1/2)
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லுள்ளம் கொண்ட நகைச்சுவை நடிகர் @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அண்ணன் #அண்ணாமலை அதிரடி ஆட்டம் ஆரம்பம்...
#செந்தில்பாலாஜியை தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா பல்லெல்லாம் வெளியே வந்திரும்...
உன்னை மாதிரி எத்தனை #ஃபிராடை பார்த்திட்டு வந்திருப்பேன்...
#அண்ணாமலை 🔥🔥🔥
எவ்வளவு கஷ்டம்..
எவ்வளவு அவமானம்..
எவ்வளவு வேதனை..
இதையெல்லாம் தாண்டி வந்த கழகம் அதிமுக..
அதை எளிதில் பிணம் தின்னும் கழுகுகளிடம் தாரைவார்க்க வேண்டாம்..
வாக்களிப்போம் இரட்டை இலைக்கு..
வாக்கு சேகரிப்போம் அதிமுகவுக்கு..✌️🌱💪🏼
வெற்றி நமதே..🌱🌱
மாஸ் காட்டும் எடப்பாடியார்...
*அதிமுக தேர்தல் அறிக்கை*
*மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் அறிவிப்பு*
*ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும்*
இன்னும் ஒரு மாதம் தான் 2021ல் நம்ம ஆட்சிதான் இதை யாராலும் தடுக்க முடியாது...
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்...
நம்மை விட நமக்கு கழகம்தான் முக்கியம்...