ஜனநாயகத்தில் கேள்வி கேட்க பெண் இனத்திற்கு உரிமை உள்ளது கேள்வி கேட்ட பெண்ணை தாக்கிய திமுகவினர் வெட்கப்பட வேண்டும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கிராம சபை கூட்டம் என்றால் கேள்வி கேட்பது தான் வழக்கம் என்கிற மரபு தெரியாமல் வெளியே போ என்று கூறுவது கிராம சபை கூட்டத்துக்கு அவமான
விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் நாயகன் எலக்சன் சூப்பர் ஸ்டார் சி வி ராதாகிருஷ்ணன�� நியூஸ் ஜே நிர்வாக இயக்குனர் அவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்தும் விழுப்புரம் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் விழுப்புரம் கே கண்ணன்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதையடுத்து, அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பில் மனம் மகிழ்ந்தேன்.