தலைநகர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இது மரணமல்ல, விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அரங்கேறிய படுகொலை!
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று மிட்டாய் போல போதைப் பொருட்கள் கிடைப்பது தான் இந்த 'கஞ்சா மாடல்' அரசின் சாதனையா? இளைஞர்களின் எதிர்காலத்தை போதைக்கு காவு கொடுத்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழகத்திற்கு உண்மையான விடியல்!!
#ByeByeStalin
ஈரோடு மாவட்டம் குன்னத்தூரில் எட்டாம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் சாதிய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டுள்ள கொடூர சம்பவம் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை எந்த அளவிற்கு சீரழிந்துவிட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
#DMKFailsTN#ADMK_TRY#ADMK_PBLR
30 நிமிடங்கள்,
3 செய்தியாளர்களின் தொடர் கேள்விகளுக்கு,
எந்த குறிப்பும் இல்லாமல்,
அத்தனை Subject-களும் அறிந்தவராக,
ஆழமான, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பதில்களை
#NDTVTNSummit-ல் அளித்துள்ளார் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#தலைமை!
இன்னொரு புறம்,
துண்டு சீட்டில் யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளக் கூட திராணி இல்லாமல் ஓட்டம் பிடித்தவர் தான் இன்றைய பொம்மை முதல்வர் @mkstalin !
சட்டமன்றம்,
ஊடகப் பேட்டி,
மக்கள் மன்றம்,
என எல்லா தளங்களிலும்,
தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறார் #எடப்பாடியார்!
தட்டித் தடுமாறி திணறிக் கொண்டிருக்கிறார் பொம்மையார்!
இதைப் பார்க்கும் மக்களுக்கு தெரியும், யார் தங்கள் "முதல்வர்" என்று! #EPSfor2026
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள் மாபெரும் பொதுக்கூட்டம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி
வருகிறார்கள்.
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
கரூரில் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதை அறிந்து அதனை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை 50 பேர் கொண்ட குண்டர் படையுடன் சேர்ந்து நடுத்தெருவில் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி!
தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் மாடல் ஆட்சியா இல்லை ரவுடிகளின் ஆட்சியா!
திமுக உறுப்பினர் என்பது எத்தகைய குற்றங்களையும் நிகழ்த்தலாம் என்பதற்கான அனுமதி சீட்டா!..
அதிகார திமிரில் ஆட்டம் போடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
#DMKFailsTN
#ADMK_TRY | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM |
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே குன்னத்தூரில், எட்டாம் வகுப்பு மாணவன் உடன் படிக்கும் சக மாணவர்களால் சாதிய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டுள்ள இந்தக் கொடூர சம்பவம், தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை எந்த அளவிற்கு சீரழிந்துவிட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள், இன்று ஜாதியை கையில் எடுத்துக்கொள்ளும் அவல நிலை, நாங்குநேரி முதல் பெருந்துறை வரை, கேடுகெட்ட திமுக ஆட்சியில் தொடர்கதையாக மாறியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையை முற்றிலும் சர்வநாசம் செய்துவிட்டு, மாதம் ஒரு பாராட்டு விழாவை தங்களுக்கு தாங்களே நடத்துவதற்கு திமுக அரசு வெட்கி தலை குனிய வேண்டும். @mkstalin@Anbil_Mahesh
இந்த உலகம் இன்று யோசிப்பதை அன்றே ஒரு தாயாய் செய்து முடித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
இந்தியாவிலேயே முதல்முதலாக இலவச நாப்கின் திட்டம் தமிழ்நாட்டில் தான் அதுவும் அஇஅதிமுக ஆட்சி காலத்தில் (2012) தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த திட்டத்திற்கு விதை போட்டவர் புரட்சித்தலைவி அம்மா!
குழந்தைகளின் உள்ளம் அறியா தாயுண்டோ?
அம்மா என்பது வெறும் சொல் அல்ல செயல்!
செந்தில் பாலாஜியை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை பற்றி ஸ்டாலின் வேடிக்கையாக உள்ளது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்