இதயதெய்வங்களின் வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களால் அறிவிக்கப்பட்ட, கரூர் மாநகரத்திற்கு உட்பட்ட 6-பகுதி கழகங்களுக்கான பகுதி கழக நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து, அவர்களுக்கான செயல்முறை விளக்கங்களையும் கழக வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்து கழக வளர்ச்சிக்காக உறுதுணையாக இருக்கும் பகுதி கழக செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKITWINGOFL@AIADMKOfficial
இதயதெய்வங்களின் வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களால் அறிவிக்கப்பட்ட, கரூர் மாநகரத்திற்கு உட்பட்ட 6-பகுதி கழகங்களுக்கான பகுதி கழக நிர்வாகிகளை அறிமுகப்படுத���தி வைத்து, அவர்களுக்கான செயல்முறை விளக்கங்களையும் கழக வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்து கழக வளர்ச்சிக்காக உறுதுணையாக இருக்கும் பகுதி கழக செயலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKITWINGOFL @AIADMKOfficial
கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு கழக பொதுசெயலாளர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் உத்தரவுக்கிணங்க, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் திரு.#மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கழக வளர���ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெற உள்ள கரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்..
இந்நிகழ்ச்சியில், மாவட்ட, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#ADMK_ERD #KARUR_ADMK_IT_WING
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள்.
#TNAssembly
அளவில்லா அன்பும் ஆதரவும் வழங்கிய நம் கரூர் மக்கள்..
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு மற்றும் ராயனூர் பகுதிகளில்,
என்னுடன் இணைந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்,அருமை சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
நம் கரூர் மக்களின் இந்த உற்சாகமும்,அன்பும் நிச்சயம் கரூரில் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்.நம் மக்களின் பேராதரவுடன் தமிழ்நாட்டில்,
கரூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
நம் கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி மாநகர பகுதிகளில் மக்களை சந்தித்து இல்லம்தோறும் இரட்டை இலை எனும் லட்சிய முழக்கத்தை முன் வைத்து வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
இந்தியாவிலேயே நம் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிடவும்,
நம் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மீண்டும் அனைவருக்கும் கொண்டு சேர்த்திடவும்,நம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தேன்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
நம் தமிழகத்தில் மக்கள் நலமுடனும்,பாதுகாப்புடனும் வாழ்ந்திட,மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,கரூர் மாவட்ட திமுக மற்றும் தேமுத��க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை நமது கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
நம் தமிழ்நாடு காத்திட,
நல்லாட்சி வழங்கிட, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித்
தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,புதிய தமிழகம் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் திரு.அசோகன் அவர்கள் நிர்வாகிகளுடன் நமது கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்.
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர்
@EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
#தருமபுரி மற்றும் #கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நமது @AIADMKOfficial தலைமையிலான கூட்டணி பெறப்போகும் வெற்றிக்கு அத்தாட்சியாக பெருந்திரளாகக் குழுமி நின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், @mkstalin தனது தந்தை கருணாநிதியை கைதி போல் வைத்திருந்தார் என ஆ.ராசா கூறுகிறார்.
தனது தந்தையையே அப்படி வைத்திருந்தவர், மக்களை என்ன பாடு படுத்தினார் என்பதற்கு ஸ்டாலின் நடத்திய
5ஆண்டு காட்டாட்சியே சாட்சி!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் முத்தான தேர்தல் வாக்குறுதியான
"குழந்தையின்மை பிரச்சனைக்கு சிகிச்சை அரசு மூலம் இலவசமாக வழங்கப்படும்"
அது குறித்து நமது கிருஷ்ணராயபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் திவ்யா🌱
நம் தமிழகத்தை மீட்டு,
நம் மக்களை காக்க மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,கரூர் சட்டமன்ற தொகுதி, வார்டு எண் -38 சேர்ந்த திமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை நமது கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நம் தமிழகம் மீண்டும் பாதுகாப்பான மாநிலமாக மாறிட,மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று,க.பரமத்தி ஒன்றிய திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி நமது கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.