Dis picture depicts evrythng wrong with @BJP4TamilNadu.Blood boils.
@MenonArvindBJP ,rubbng shoulders with a man who abuses #Annamalai day in day out?Shameful😡
@NainarBJP 💦🤬
@amitshah ji,dis is hw deep d rot is in TNBJP.Y wld some1 as precious as Anna want 2 continue here?
More than an elder brother, you are a guiding light who turns dreams into confidence and challenges into opportunities.
Your unwavering support and affection make every step of the journey stronger and more meaningful.
#HBDThalaivarAnnamalai
திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக தகவல்
பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தபோதும் அண்ணாமலை முடிவில் மாற்றமில்லை என தகவல்; கட்சி தொடங்குவது
குறித்து நாளை (ஜூன் 5) அறிவிக்க உள்ளதாகவும் தகவல்
WATCH LIVE : https://t.co/7rixLnxOWN #News18Tamilnadu
#Annamalai #BJP #NewParty #News18Tamilnadu
அன்பு சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐
நேர்மையையும், தன்னம்பிக்கையையும், தேசப்பற்றையும் தனது அரசியல் பயணத்தின் அடையாளமாகக் கொண்டு மக்கள் மனங்களில் தனித்த இடம் பெற்றுள்ள தாங்கள், மேலும் பல உயரங்களை எட்டிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் இளைஞர்களின் எழுச்சிக்காக தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் மேலும் வலுப்பெறட்டும்.
இறைவன் பேரருளாள் தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனவலிமை மற்றும் தொடர்ந்த வெற்றிகள் கிடைக்கட்டும்.
"சோதனைகள் பல வந்தாலும் கொள்கையில் உறுதி குலையாது; மக்கள் நலனுக்கான பயணம் ஒருபோதும் நின்றுவிடாது" என்பதற்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு! 🎉🎂
@annamalai_k #Annamalai
My only wish on his birthday is that this video reaches each and every Annamalai Anna hater "within the party"and the so-called journalists 🤨🤨
இந்த வீடியோ party குள்ள இருக்கும் ஒவ்வொரு
haters க்கும் போய் சேரனும்..அவனுங்க பாத்து வயிறு எரியனும்..
இதுவே என்ன அவா😂🔥
குறள் :
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
விளக்கம் :
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 🧡
#HBDThalaivarAnnamalai
நேர்மை - துணிவு - கம்பீரம் - அன்பு - ஆன்மிகம் - தொலைநோக்கு அரசியல் என பன்முகம் கொண்டு தமிழக அரசியலை, தமிழகத்தை, தமிழ் மக்களை தெளிவுபடுத்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீடுழி வாழ்க.
நாராயணன் திருப்பதி.
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் @annamalai_k அண்ணா! 🎉
சுற்றிலும் என்னதான் அரசியல் யூகங்கள் உலவினாலும்,உங்கள் பாதையிலும் இலக்கிலும் நீங்கள் எப்போதும் தெளிவாக இருப்பீர்கள். அரசியலில் நீங்கள் நினைத்ததைச் சாதிக்கவும்,மக்கள் பணியில் பல உயரங்களை எட்டவும் உங்கள் தம்பியின் அன்பான வாழ்த்துகள்.
தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அன்புத்தம்பி திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் நல் ஆரோக்யத்தோடும்,
நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ்ந்து தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
@annamalai_k
Wishing a very happy birthday to @annamalai_k avl who treats cadres and supporters with respect!
He is the beacon of hope to provide the much needed change in the political system to provide a good governance!
#HappybirthdayAnnamalai#Annamalai