கட்சிப் பணிகளுக்காக டெல்லி சென்றிருந்தேன். சென்னை வந்தடையும் விமானம் தாமதம் ஆனதால் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. வருந்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் இன்று ��ென்னை சத்தியமூர்த்தி பவனில் @INCTamilNadu தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தது பெரும் மகி��்ச்சியை அளிக்கிறது.
@CMOTamilnadu
கடந்த இரண்டு நாட்களாக விருப்ப வெறுப்புகளின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திப்பதன் மூலம் திரு @TVKVijayHQ அவரது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத���தியுள்ளார்.
12.02.2026 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான ரயில் சேவைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினேன்.
உடன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன், முன்னாள் திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.K.சங்கர பாண்டியன் பாளை வட்டாரத் தலைவர் திரு.W.டியூக்துரைராஜ் அவர்கள், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரன், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் கி. ராஜசேகர், மாநகர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆபிரகாம் வெஸ்லி, முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சின்னராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.
07.02.2026 அன்று திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டிட பணியினை ஆய்வு செய்த போது.
உடன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன் அவர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.P.துரை அவர்கள் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ��லைவர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள். மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
07.02.2026 அன்று பாவூர்சத்திரம் மதியம் 1:40 மணி முன்னாள் வட்டாரத் தலைவர் M.P.சுப்பிரமணியன் அவர்களது மருமகன் மறைவிற்கு அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்கள்.
உடன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன் அவர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.P.துரை அவர்கள் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள். மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
உடன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன் அவர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.P.துரை அவர்கள் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்��ி தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள். மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
08.02.2026 அன்று நடைபெறவிருந்த நகர காங்கிரஸ் தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் அவர்களது சகோதரர் ஆறுமுக ராஜா அவர்களது இல்ல விழாவிற்கு 07.02.2026 அன்று இல்லம் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
உடன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன், முன்னாள் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.Kசங்கரபாண்டியன், மானூர் வட்டார தலைவர்கள் பாக்கியகுமார், கணேசன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
08.02.2026 அன்று நடைபெற இருந்த மாநகர் மாவட்ட பொது செயல���ளர் திரு.K.S. மணி அவர்களது மகள் திருமணத்தை முன்னிட்டு 07.02.2026 அன்று அவரது இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினேன்.
உடன் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன், ��ுன்னாள் திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.Kசங்கரபாண்டியன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
07.02.2026 அன்று Adv. சண்முக ஜெகன் அவர்களது மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட���டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன், முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.K.சங்கரபாண்டியன் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் மரணமடைந்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மைக்கேல் செந்தூரியன் அவர்கள் மைத்துனர் இல்லத்திற்கு இன்று (7.2.2026) காலை சென்று அவரது குடும்பத்தினரை சந்தி��்து ஆறுதல் கூறினேன்.