கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்திய எதிர்கட்சித் தலைவர் @RahulGandhi பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் சங்கராபுரம் -ல் மாவட்ட தலைவர் திரு. இயத்துல்லா தலைமையில் உரையாற்றும் போது @INCTamilNadu
தென்காசி மாவட்�� காங்கிரஸ் அலுவலகம் சங்கரன் கோயில் -ல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையி திறப்புவிழா நிகழ்ச்சியல் காங்கிரஸ் கொடி ஏற்றி உரையாற்றினேன் நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் திரு. செ ராம்மோகன்@INCTamilNadu
தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் சங்கரன் கோயில் -ல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையி திறப்புவிழா நிகழ்ச்சியல் காங்கிரஸ் கொடி ஏற்றி உரையாற்றினேன் நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் திரு. செ ராம்மோகன் @INCTamilNadu
எனது அண்ணன் மகள் அஸ்மா - அன்சாரி திருமண நிச்சயதாத்த நிகழ்ச்சி பொட்டல்புதூர் மஜ்ஜிதுர் ரஹ்மான் திருமண மண்டபம் -ல் நடைபெற்றது நிகழ்வில் குடும்பத்தாருடன் @INCTamilNadu
இன்று சில தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் தமிழ்நா���ு காங்கிரஸ் கமிட்டியின் உத்தேச பட்டியல் குறித்து விளக்கம்:
அந்த பட்டியல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பட்டியல் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் அனைத்தும் கட்சியின் உரிய வழிமுறைகள் மற்றும் தலைமையின் மூலம் மட்டுமே வெளியிடப்படும்.
உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் தவறான தகவல்களுக்கு இடமளிக்காமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
"எப்ஸ்டீனுடன் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் நான் வருந்துகிறேன்" - பில் கேட்ஸ்!!!
தவறு செய்தவன் திருந்த பார்க்க��ும் தப்பு செய்தவன் வருந்த பார்க்கணும்..
#Epstein
#sad
மக்களே இந்த 2.45 நிமிடம் மட்டும் பொறுமையா கே���ுங்க பிளீஸ்..🙏🙏
நம் நாடு எப்படிப்பட்ட சிக்கலில் இருக்கு, எப்படிலாம் அன்னிய நாட்டிடம் அடமானம் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும். 🤦🤦
#BJPfails #EpsteinFiles
எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் நான் பிரதமர் மோடியை தான் மாற்றுவேன். அன்பு இல்லையென்றால் எதுவும் இருக்காது. பிரபல நடிகர் ஓபன் டாக்.!!!
@AmeerkhanDr@ranjanikovai@queenrajeeee
கோமாதா தோலால் செய்யப்பட்ட 2,00,000 ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த பெல்ட்டை மறைத்த பாஜக எம்பி அனுராக் தாகூர்
ராகுல் காந்தியின் டீசர்ட் விலை குறித்து கிண்டலடித்த கபோதி தான் இந்த அனுராக் தாகூர்😂
கர்மா இஸ் கஸ்தூரிடா🔥
'பள்ளிச்சட்டம்பி' படத்தில் கயாது லோஹர் நடிக்கும் பாத்திரத்���ின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'பள்ளிச்சட்டம்பி'.
இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.