18 நவம்பர் 2017,
ஒரு இந்திய பெண் உலக அழகியாக பட்டம் பெற்ற நாளில் நான் இவருடன் பயணத்தில் இருந்தேன். சரஸ்வதி ராஜமணி. குழந்தை வயதில் காந்தியுடன் அஹிம்சை பற்றி வி��ாதம் செய்தவர். இளம் வயதில் INA உளவாளியாக பணியாற்றியவர். அதிகம் பேசப்படாதா பெண் சாதனையாளர்.
சரஸ்வதி ராஜமணி பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள். தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.
இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் "விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதை திரும்ப வாங்கி கொள்ளுங்கள்" என்று கொடுக்கிறார். "இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது" ராஜமணி பதில் அளிக்கிறார்.
அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை INAவின் உளவு பிரிவில் இணைத்து கொள்கிறார். இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் ��ுப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.
அதன் பின் நேதாஜியின் பெண்கள் படையணியில் முக்கியமானவராக அறியப்பட்டவர். சுதந்திரத்திற்கு பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் போராடுகிறார். டெல்லியில் அது சமந்தமான பேரணி என்றதும் உற்சாகமாக எங்களுடன் கிளம்பி வந்தார்.
90 வயதாகிறது. உடலில் முன்பிருந்த வலு இல்லை. குடும்ப உறவுகள் அதிகம் இல்லை. மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்���டவுமில்லை. அரசாங்கத்தின் பென்சனில் வாழ்கிறார். சென்னையில் சுனாமி வந்த போது சேர்த்து வைத்த பென்சன் தொகையும் நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.
காலை முதல் மாலை வரை எங்களுடன் போராட்டத்தில் நிற்கிறார். கிடைக்கும் உணவை சாப்பிடுகிறார். அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறார். இந்தி, ஆங்கிலம் சரளமாக பேசுகிறார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்��ிடுகிறார்.
முதுமை, வறுமை, தனிமை, வெறுமை எதுவும் அவரை கலங்க வைக்கவில்லை. ஆனால் நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது அழுகிறார். ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அது தானே செல்வம், அது தானே இழப்பு.
இந்தியா தன் புதிய உலக அழகியை கொண்டாடிக்கொண்டிருந்தது. எனக்கு அம்மா சரஸ்வதி ராஜமணி அழகியாக தெரிந்தார்..! வாழ்க அவரது தொண்டு.. வளர்க நேதாஜி புகழ்..!
🇮🇳💪🏽💪🏽💪🏽💪🏽🇮🇳
படித்ததில் பிடித்தது -
கனிமொழி அவர்கள் 20 மே 2011 முதல் 28 நவம்பர் 2011 வரை கிட்டத்தட்ட 193 நாட்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டாராமே உண்மையா?
இது எப்படி மீடியாக்களில் இருந்து மறைக்கப்பட்டது, ADMK உட்பட எந்த எதிர்க்கட்சியும் அதை அரசியலாக்கவில்லையே ஏன்?
அந்த கால நடிகைகள்(பத்மினி, சாவித்ரி, தேவிகா காலம்) கவர்ச்சி��ான உடைன்னு பிரமிடு மாதிரி ப்ளவுஸ் போடுவாங்க.
எங்க ஏரியா பெரியவங்க கூட இந்த மாடல் என்கிட்ட தைக்க சொல்லி கேப்பாங்க
ஃபேஷன் திரும்புது போல.
ரஜினியின் ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்த காலம்
பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடனை சந்திக்க ரஜினி விரும்பினார்.
ரஜினி யார் வந்தாலும் கேட் வரை என்று வரவேற்பது வழக்கம்
ரஜினி வீட்டிற்கு கவிஞர் ஆட்டோவில் சென்றார்.
இதைப் பார்த்த ரஜினி, காரில் வரவில்லையா என்று கேட்டாராம்
இல்லை நான் விரும்பும் தமிழ் என்னை அங்கு தான் வ��த்திருக்கிறது என்றாராம் கவிஞர்
வீடு? அதுவும் இல்லை என்றாராம் கவிஞர்.
பிறகு நாட்டு நடப்பு ஜோதிடம் என்று பேசி முடித்து கிளம்பும் போது
உள்ளே சென்ற ரஜினி ஒரு சூட்கேஸைக் கொண்டுவந்து கொடுத்து வீடு கார் எல்லாம் வாங்கிக்கங்க என்று கைகளில் தினித்தாராம்
இல்லை வேண்டாம் ஒரு நாள் வாங்கி விடுவேன், எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் கொடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம் ���விஞர்
இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள பிறைசூடன், ரஜினி கொடுத்த பெட்டியில் எப்படியும் அன்றைய மதிப்பில் 5 ல��்சம் இருந்திருக்கும், இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல்
அந்த மனது யாருக்கும் வராது என்று சொல்லியிருக்கிறார்
அந்த நல்ல மனதுக்குத் தான் 50 வருடங்களாக தமிழ்நாடே கொண்டாடுகிறது #Rajinikanth𓃵
எல்லோரையும் போல அவரும் உழைக்க வந்தார். உழைத்தார் உயர்ந்தார். அவ்வளவு தான்
இதில் ஜெயிப்ப��ற்கோ தோற்ப்பதற்கோ எதுவுமில்லை
1970 களில் அவர் கண்டக்டராக இருந்த போதோ, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு தன் நண்பரின் ரூமில் தங்கிருந்த போதோ விஜய் என்ற நபர் உலகில் இல்லை
ரஜினியைக் கமலுடன் ஒப்பிடுங்கள், விஜய் அவருக்கு எதிரியல்ல
இன்றைய அவரது சம்பளம் எப்படியும் 180 to 250 கோடி இருக்கலாம்.
இதை அவர் 76 வயதில் சம்பாதிப்பதே அவருடைய வெற்றி
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில்.
தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது.
முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார்.
25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் எ��� ரசிகர்களை ஏமா��்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை.
முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார்.
சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார்.
இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.