தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நான் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கையெழுத்திட்டேன்.
என்னை நம்பி வெற்றி பெறச் செய்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் நலனுக்காக தொடர்ந்து உறுதியாக செயல்படுவேன்.
#PremalathaVijayakanth#DMDK#TamilNaduAssembly #MLAOathCeremony #Virudhachalam
உண்மையைப் பேசத் தயங்காத நெஞ்சமும்,
மக்களை மறக்காத மனமும் கொண்ட
நேர்மையின் சின்னம் —
மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
#captaianaalayam#captainvijayakanth
கேப்டனின் நண்பரும், மாநகர காவல், சேதுபதி IPS, சிவப்பு மல்லி, தர்மதேவதை உள்ளிட்ட பல நினைவில் நிற்கும் படங்களின் தயாரிப்பாளருமான திரு. AVM சரவணன், நேற்று தனது 86வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் சினிமாவுக்கு அவர் ���ெய்த பங்களிப்புகள் என்றும் மறக்க முடியாதவை.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் வேண்டிக்கொள்கிறேன்.
அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.
#RIP_AVMSaravanan #RIPAVMSaravanan
ஈரோடு மக்களின் வரவேற்பு, நெஞ்சில் நிற்கும் தருணங்கள்!
ஈரோடு மக்களின் அன்பு தேமுதிகவின் பலம்!
உள்ளம் தேடி இல்லம் நாடி, தேமுதிக மூன்றாம் கட்ட சுற்று பயணத்தில், ஈரோடு தொகுதியில் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டதில் நடந்து கொண்ட போது!
நாள்:30-11-2025
இடம்: ஈரோடு
#UllamThedi_IllamNaadi
#DMDK2 #erode #premamalathavijayakanth #erode
உள்ளம் தேடி இல்லம் நாட���, தேமுதிக மூன்றாம் கட்ட சுற்று பயணத்தின் முதல் நாள் தொடக்கம்,மதுரை மாவட்டம் வடக்கு, தொகுதியில் தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
நாள்:16-11-2025
இடம்: மதுரை
#UllamThedi_IllamNaadi
#DMDK2 #premamalathavijayakanth #madurai
தன்னலமின்றி பலருக்கு உதவி செய்த மனிதநேயத்தின் உருவம்.
அரசியலுக்கு வந்தது மக்கள் நலன் மட்டுமே என்ற நோக்கத்துடன் — எப்போதும் சொன்னதைச் செயல்வடிவமாக்கிய அரிய மனிதர் நமது கேப்டன் விஜயகாந்த்!
அவரின் வழியில் என்றென்றும் பயணிப்போம்! #dmdkofficial#premamalathavijayakanth #captainvijayakanth
இன்று (13-11-2025) எனது தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்,காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற்றது. அதில் கட்சியின் முக்கிய வளர்ச்சி பணிகள், மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோ���ன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயாளர்கள் திரு.எம்.ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள், திரு.எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் அவர்கள், திரு.எஸ்.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், திருமதி.சுபாரவி,Ex:MLA., அவர்கள், மற்றும் அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
#dmdkparty
#dmdkofficial