24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
இவ்வளவு தெளிவாக சொன்னாலும் தற்குறி மரமண்டைகளுக்கு இது எங்க இருந்து புரிய போகிறது. தமிழகத்தில் TVK கட்சி விரைவில் டிஸ்மிஸ் பன்ன வேண்டும். பொய்களை மக்கள் மத்தியில் பரப்புக்கிறது.
#TVKVijayFails
ஏதோ இந்த வழக்குல மிகபெரிய தவறு இருக்கு
அந்த பெற்றோர்களை ஏமாற்றி கைநாட்டு வாங்கும் அளவிற்கு அப்படி என்ன ?? அவசரம்
இதை சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்ப வேண்டும்
@mkstalin இவன் வாரத்துல அஞ்சு நாள் 10am - 5pm முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்துகிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிற வேலையை மட்டும் தான் செஞ்சுக்கிட்டு இருக்கான். வேற எந்த வேலையும் செய்யறது இல்ல. செய்யத் தெரியாது. நிர்வாகம்னா என்னன்னு ஒரு மண்ணும் தெரியாது.
#TVKVijayFails
@mkstalin மாற்றம் என்ற பெயரில், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டு.., உங்கள் 'விஷய்' நடிகர்களை சந்தித்து வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறார்
#TVKVijayFails
தமிழ்நாட்டு குழந்தைகளின் உயிரும், பாதுகாப்பும் பேராபத்தில் உள்ளது.
ரீல்ஸ் வெறி முதல்வரோ, திரைக்கலைஞர்களோடு photoshoot நடத்திக் கொண்டுள்ளார்.
அவர் வருத்தப்பட்டார் என்று அமைச்சர் ஒருவர் தூது சொல்லி, Image build செய்கிறார். அதைக் கூட ஒரு முதலமைச்சர் நேரடியாக சொல்ல மாட்டாரா ? மன்னர் ஆட்சியா நடக்கிறது ?
கொடூர குற்ற சம்பவங்களில் கூட வாய் திறக்க மாட்டாரா முதல்வர் ? இல்லை யாரேனும் Take Action சொல்ல காத்திருக்கிறாரா ?
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
முதலமைச்சர் அவர்களே!
“24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?”
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
#UdhayanidhiStalin#DMK#CMJosephVijay#TVKFails #SexualAssaults #TamilNaud #TVKVijay #KalaignarSeithigal