قريبًا في رمضان..
تطلق #الجامعة_الإسلامية خلال شهر #رمضان_المبارك مجموعة من البرامج الدينية والثقافية؛ لنشر المعرفة، وتعزيز الثقافة، سائلين الله عز وجل أن يكون هذا الشهر فرصةً للعلم، والعمل الصالح.
உமர் (ரழி) அவர்கள் சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூரப்பட்டவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் நரகத்தை எண்ணி கடுமையாக அஞ்சியுள்ளார்கள். நானும், நீங்கள்?!
கலாநிதி ஹாத்தம் ஹுவைனி
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்)
“இவ்வுலகில் ஒருவனை கண்களிர்ச்சி அவருடைய தொழுகையின் மூலம் இருக்குமோ, மறுமையில் அவருடைய கண்களிர்ச்சி அவருடைய ரப்புக்கு நெருக்கத்தில் அவர் இருப்பதன் மூலம் இருக்கும்!”
நூல்: அல்வாபிலுஸ் ஸய்யிப், பக் - 23