@Losliyamaria96 please STOP harassing guys. If you are a fan of her, please be the same. DON'T think about her health or body condition, its her own decision. If you don't like her, please unfollow, better for her and for the society as well. And also this is very old photo, its not NewPhotoToo.
இதெல்லாம் கொடுமையிலும் கொடு��ை. இதை விட வேறு என்ன கேவலம் இருக்க முடியும்.
#TamilnaduNews
#CMO
#tamilnews
#vadakans
நாதி இல்லா தமிழ்நாட்டு மக்கள்.
https://t.co/F5cib4mXnT
.... இதை முதல்வர் அவர்கள் தலையிட்டு விலை ஏற்றத்தை குறைக்குமாறு மிக தாழ்மையுடன் மக்களாகிய நாங்கள் கேட்டு கொள்கிறோம்.
#TNCM Respected #MKStalin sir @CMOTamilnadu@mkstalin
ஆவின் பால் விலை உயர்வு, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 12 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் அதிக கொலுப்பு நிறைந்த 1 லிட். பால், மாதம் ஒன்றுக்கு ரூ.360 உயர்ந்து உள்ளது. வருடம் ஒன்றுக்கு ரூ.4320 உயர்ந்துள்ளது. இதை முதல்வர் அவர்கள் தலையிட்டு விலை ஏற்றத்தை
உ.பி-யில் 15-வயது சிறுமி கூட்டு பலாத்காரம், நிர்வாணமாக ரத்தம் சொட்ட சொட்ட சாலையை 2 கிமி நடந்தே கடந்த அவலம்.
செய்தவர்களை துண்டாக்கிடனும் முதல்ல.!
வேடிக்கை பாக்குறவன் ஒரு ஆண் கூட தன்னோட மேலாடைய கலட்டி கொடுக்கனும் தோணுல. என்ன நாடு டா இது. கேவலமா இருக்கு!
https://t.co/bArM5KUBsx
I can see one thing here, @imVkohli alone running in different direction, to get capture in cameras. What an idea sir ji. Anyway our Indian team. Congrats team.
#WATCH | Maharashtra: A pointsman in Mumbai Division, Mayur Shelkhe saves life of a child who lost his balance while walking at platform 2 of Vangani railway station & fell on railway tracks, while a train was moving in his direction. (17.04.2021)
(Video source: Central Railway)
@LMKMovieManiac@RoposoLove எதாவது போடனும்னு போடாத தம்பி. Check first, whether site available or not? நீ refer பண்ணுனா நாலு பேரு நம்பனும். அது போல என்னத்தையாவது பண்ணு. 😏