பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து... I Love You Vijay Mama.. நீங்க மறுபடியும் எங்க ஊருக்கு வரணும்.. முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு பேசிய ராகுல் என்ற மாணவன் நெகிழ்ச்சி பேட்டி ..❤️
Minister @CTR_Nirmalkumar exposes DMK's Parandur Airport land acquisition claim:
Out of 4,746 acres needed:
- 3,774 acres are private/patta lands.
- 2,681 acres are fertile, multi-crop agricultural fields.
- 1,972 acres marked as government land include 1,558 acres of active water bodies and streams.
They have not even got Environmental Clearance. Environmental Impact Assessment (EIA) was also not conducted.
DMK is worried only because of their 'G Square maapillai' and black money real estate investors.
Attacking Mode activated ஆதவ் அண்ணா 🔥 🔥
G - square சொன்னதும் எதற்கு கதறல்
ரியல் எஸ்டேட் மோசடி செய்வதற்கு ஆகவே உருவாக்க பட்டது பரந்தூர் விமான நிலையம்
நாங்கள் 5 வருடம் கழித்து வெள்ளை அறிக்கை விடுவோம் உங்களை விட 10 மடங்கு முன்னேற்றம் அடைந்து இருப்போம்