@safemoon Yesterday I was swap but still in this time I didn't receive safemoon sol token what happened my safemoon here attached my bsc txn
https://t.co/fEN21y0PJK
2000 ஆண்டுகளுக்கு முன்னர்
உலகில் ஆறே ஆறு இனமக்களே முக்கியமானவர்கள்.
1. தமிழர்கள்
2. சீனர்கள்.
3. ஆரியர்கள்.
4. அரபியர்கள்.
5. ரோமர்கள்.
6. கிரேக்கர்கள்.
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.
அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்களாக அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.
சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும் தான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றனர்.
ஏனென்றால் தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்.
ஆனால் நாமும் பிராமணீயத்தை கடை பிடித்து நம்ம பக்கத்தில் இருப்பவரை ஜாதி பார்த்து பாலினம் பார்த்து பணம் பார்த்து ஏற்ற தாழ்வு பார்ப்பது நியாயமா?
நமது தமிழ் நமக்கு 'அன்புடையார் எல்லாம் உடையார்' என்று தானே சொல்லி கொடுத்தது?