ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.
- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
பார்க்காத நீ பார்ப்பதால் அவருக்கு பணம் வருகிறது அதனால் தான் அவன் பேசுகிறான் அப்படின்னு சொன்னவர் தான் உங்க அண்ணன் சீமான் ..
இன்று அந்த அப்பாவி கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தில் ஏதாவது இந்த வேலையை வைத்து நம் வாழ்ந்து விட மாட்டோமா 31 குடும்பத்தின் கனவுகளை சிதைத்தது
முடியல ஒரு வழக்கு போட்டு உள்ளத் தள்ள முடியல ? நான் கூட கட்சியை விட்டு வரும் கடைசி மூன்று மாதங்களுக்கு முன்பு முக்தர் அவ்வளவு கேவலமாக உங்களை விமர்சனம் செய்கிறார் இதற்கு ஏதாவது பண்ணுங்க அண்ணன் சீமானிடம் சொல்லும் பொழுது , தம்பி அதெல்லாம் கடந்து போ , அவன் youtube சேனலை
கர்நாடகாவில் தண்ணீர் தராத போது கேஸ் போட துப்பில்லை ? நீட் தேர்வால் இன்றைக்கு வரையும் உயிர் இழக்கிறார்கள் அதுக்கு வழக்கு போட துப்பு இல்ல ? ஏன் போன ஆட்சியில் திமுகவின் ஊடகங்களில் அவ்வளவு கேவலமாக தனிப்பட்ட ரீதியாக எல்லாம் விமர்சனம் செய்தார்கள் அவர்களே உங்களால ஒன்னும் பண்ண
பதில் சொல்லுங்கடா மூளை இல்லாத ஜோம்பிகளே.. மாண்பு இவங்க கிட்ட இருந்து தான் கத்துக்கணும் ...
நீங்க பேசும் தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் என்றால் , வன்ம பேச்சுக்களை எல்லாம் விட்டுவிட்டு , சீமானை கட்சியிலிருந்து அப்புறபடுத்திவிட்டு , தொண்டர்களை ஒன்றிணைத்து நீங்களே ஒருவரைத்
வச்சிட்டு சீமான் சொன்னா சரியாகத்தான் இருக்கும் ... அப்படி சொல்லி சொல்லித்தான் 3.90 % வாக்கு வங்கியில் வந்து நிக்கிறீங்க ... நமக்குத்தான் சொந்தமா யோசனை பண்ணேன் மூளையே இல்லையே ? தலைவரே இவர் சொல்லி தான் தெரியும் போல ? நாட்டில் நடக்கிற பிரச்சனைகள் எல்லாம் இவர் சொன்ன தான்
கண்ணீரில் அரசியலா அண்ணன் சீமான் அவர்களே?
கரூரில் உயிர்களைப் பறிகொடுத்து, வாழ்வாதாரமிழந்து தவிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு அரசு கொடுத்த வேலைவாய்ப்பையும் எதிர்த்துத் தடை வாங்குவதுதான் நீங்கள் பேசும் மனிதநேயமா?
திமுக ஆட்சியிலும் சரி, எந்த ஆட்சியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1/5
குடும்பங்களுக்கு அரசு வேலை தந்ததால் , தமிழக முழுவதும் அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று..😆 முட்டாள் தனமாக வழக்கு கொடுத்துள்ளனர் .. இழவு வீட்டிலும் போய் அரசியல் செய்யணும்மா?
அரசியல் செய்ய ஆயிரம் களங்கள் உண்டு...
பாதிக்கப்பட்ட எளிய மக்களின் 4/5
உண்மையாவே பாராட்டக்கூடிய விஷயம் ..🤩👏❤️.. மிகவும் மகிழ்ச்சி .. வாழ்த்துக்கள்...
இவர்களிடம் , ஆட்சியை கொடுத்ததால் மிகவும் மோசமான நிலைக்கு தமிழகம் செல்லும் , அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது.. இவர்கள் தற்குறிகள் இப்படி எல்லாம் சொல்லும் கும்பலுக்கு இந்த செய்தி சமர்ப்பணம் ..
1/2
மீது, எவ்வித இரக்கமும் இன்றி பாஜக அரசு காவல்துறையை ஏவி ஏறி மிதித்து, வெறித்தனமாகத் தாக்கியுள்ளது. 🩸👊 இந்த வன்முறையில் பல மாணவர்களின் மண்டை உடைக்கப்பட்டு, உடலெங்கும் இரத்தக் கறைகளுடன் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள கொடூரக் காட்சிகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன! 🏥
பூச்சி ஜனதா கட்சி (CJP) அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் மீது, பாஜக அரசின் ஏவல்துறையான டெல்லி காவல்துறை நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தடியடி ஒட்டுமொத்த மனிதநேயத்தையுமே உலுக்கியுள்ளது! 🩺❌
தங்களின் நியாயமான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தை நோக்கிக் கொண்டு செல்ல முயன்ற இளைஞர்கள் 2/3
மனிதநேயமற்ற கொடூரம்: டெல்லியில் போராடிய இளைஞர்களின் மண்டையை உடைத்த பாஜக அரசுக்குக் கடும் கண்டனம்! 😡😖🥲🔥
மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயக வழியில் போராடிய கரப்பான் 1/3