மாட்டுப் பொங்கலான இன்று
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நந்தி பகவானுக்கும், திட்டிவாசல் வழியாக வெளியே வந்து சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சியளித்தார். https://t.co/Juxp9duhR8
சிவமும், சக்தியும் ஒருருவாகி
ஏகபரஞ்சுடராகக் காட்சி
தருவதை குறிக்கும் மகாதீபம்-திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்ட காட்சிகள்-எங்கும் ஒலித்த
அண்ணாமலையாருக்கு அரோகரா தெய்வப் பேரொலி முழக்கம் https://t.co/JMGOJAaDoj
#Temple
காட்டுக்குள் புதைந்து கிடக்கும் 2 ஆயிரம் வருட கானநங்கை கோயில் - வரலாற்று குறியீடு கொண்ட பாறைகளை வெட்டியெடுக்கும் கும்பல் - இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயிலை புனரமைக்க கோரிக்கை https://t.co/tKcHooPyJL
#tiruvannamalai#amman#Temple