கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமத�� பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
2047-இல் நாம் நூறாவது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, நம் நாடு அனைத்து துறைகளிலும் தற் சார்பு பெற்று இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.பிரதமர்திரு.நரேந்திர மோடி * #MODIfiedTN
உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் !- பிரதமர் திரு.நரேந்திர மோடி * #MODIfiedTN
Rabeprazole - இது அல்சர் போன்ற நோய்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகிறது.இது பிரதமர் நரேந்திர மோடி அரசின் மக���கள் மருந்தகத்தில் வெறும் 8 ருபாயில்! சந்தை விலையைவிட 91% குறைவு. * #MODIfiedTN
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அரசில் நாடு முழுவதும் 200 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் மற்றும் கடல் விமான நிலையங்கள் அமைய உள்ளது. * #MODIfiedTN