தென்மாவட்டங்களில் ரௌடிகளைக் கைது செய்வதால் சில மாதங்களுக்கு வேண்டுமானால் குற்றச்சம்பவங்களைத் தடுக்கலாம். நிரந்தரமாகத் தடுப்பது அரசின் கையில் உள்ளது. புதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே குற்றங்கள் நிரந்தரமாக குறையும். செய்வார்களா ஆட்சியாளர்கள்?
ஜூன் 16 அன்று காலை #1801_ஜம்புத்தீவுபிரகடனம் என்ற ஹேஸ்டாக் டிரெண்டிங் செய்யபடுகிறது
சொந்தங்கள் அனைவருக்கும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
மேலும் அதற்கு முன்பாக CDP வெளியிடபடும் நாள் மற்றும் யார் யார் வெளியிடுகிறார்கள் என்ற தகவல் சில நாட்களில் அறிவிக்கபடும் சொந்தங்களே
கடந்த வாரம் முதல்வரைச் சந்தித்துக் கொடுத்த கோரிக்கை மனுவில் "காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் அளித்திருந்தேன். அது க��றித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் அவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பாக நன்றி நன்றி நன்றி
தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்டது கூட கிட்டத்தட்ட நின்று விட்ட நிலையில் எம்மினத்தவர் போலிசாரால் தாக்கப்படுவது மட்டும் தொடர்கிறது. இந்த அவல நிலையைக் களைய வேண்டும்...