@oY6aMrBnvt7Eb2t பணபலம் மிக்க ராக்கெட் ராஜா இந்த வழக்கில்தான் முதல்முறையாக இவ்வளவு நாள் சிறையில் இருந்துள்ளார். இதுவே மிகப்பெரிய முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும். நாம் எதிர்ப்புக் குரல் கொடுப்பதால் ஜாமின் கேன்சலாகி விடாது. ஜாமினை இரத்து செய்ய ட்விட்டரில் வழியில்லை.
வறுமையில் வாடி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட மேயர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதச் சம்பளம் வழங்க உத்தரவிட்டு அவர்கள் வறுமையைப் போக்கியதோடு, அவர்கள் இனி இலஞ்சம் வாங்க மாட்டார்கள் என்ற நிலையையும் ஏற்படுத்திய தளபதியாருக்கு நன்றி நன்றி 🤣🤣🤣
சிறு தொகையாக இருந்தாலும் ஏழைக் கலைஞர்களுக்கு அள்ளிக்கொடுப்பதில் மகிழ்ச்சியடைவோம். பாளை இலந்த குளம் கோவில் திருவிழாவில் மருங்கன், வெள்ளிமலை மேள செட் மற்றும் கரகாட்டக்குழுவினருடன் நானும் சேனையின் சீரிய செயல் வீரன் தம்பி தளவாயும்
DIG விஜயகுமார் IPS தற்கொலை மன அழுத்தம் என்று அறிக்கை கொடுப்பவர்கள் எதனால் ஏற்பட்ட மன அழுத்தம் என்று தெளிவு படுத்த வேண்டுகிறோம்... IPS தேர்வு பெற்ற ஒரு டிஐஜி யே மன அழுத்தமடைகிறார் என்றால் லீவு, பெர்மிசன், சம்பளவு உயர்வு, பதவி உயர்வு கிடைக்காத எம் தமிழக காவலர்கள், எஸ்ஐகள் நிலை?
10.5 சதவீத இட ஒதுக்கீட்டுல தேவர் சமூகத்திற்கு எதிராக செயல்பட்டார்னு எடப்பாடிருக்கு ஓட்டு போடக்கூடாதுன்னீங்க. மாமன்னன் படத்துல உதயநிதி நடிச்சார்னு சொல்லி திமுகவுக்கு தேவமார் ஓட்டுப் போடக்கூடாதுன்னு சொல்றீங்க. ஆக யாருக்குத்தான் தேவர் சமூகம் ஓட்டுப்போடனும்? எதற்காக போடனும்?சொல்லுங்க