விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் K.தொட்டியபட்டி கிராமத்தில் ஜக்கம்மா கோயில் தெருவில் வசிக்கும் மக்களின் அவல நிலை .... இதுதான் திராவிட மாடல் ஆட்சிய ?
இந்திய வரலாற்றின் முதல் முதலில் சுதந்திரத்திற்காக தூக்கு கயிற்றினைமுத்தமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 224 வதுநினைவு நினைவு நாள் கயத்தாற்றில்நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் அண்ணன் மகாராஜன் அவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தினார்