#JustNow || 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் முடிவு என அறிவிப்பு..!!
#OmniBus | #Transport | #PolimerNews
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், த���ருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
போதைப் பொருட்கள் குறித்த தகவலை தெரிவிப்பதற்காக 'Drug free தமிழ்நாடு' என்ற செயலி அறிமுகப்���டுத்தப்பட்டுள்ளது.. அந்த செயலியில் தங்களது சுயவிவரங்களை பகிராமலேயே, போதை பொருள் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கலாம்.. - காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதி
#Chennai | #Police | #PolimerNews
@HM_TamilNadu என் அத்தைக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும். மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு அருண் ராஜ் அவர்கள் தகவல் தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@HM_TamilNadu
வணக்கம் ஐயா. ஒருவிளக்கம் வேண்டும். எனது உறவினர் ஒருவர் பழைய முதலமைச்சர் ��ாப்பீட்டு திட்டம் மூலம் தனது இரண்டாவது கண் சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனையை அணுகினார். அவர்கள் இத்திட்டத்தில் அரசு இன்னும் பணம் செலுத்தவில்லை என கூறி திரும்ப அணுப்பியிருக்கிறார்கள்
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை ���ுன்னிட்டு தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி ஊராட்சி மயிலப்பபுரம் கிராமத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் சிறப்பாக நடத்திய விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர் அண்ணன் @iam_vibi அவர்களுக்கு நன்றி.