சாலை சரியாக இல்லை என புகார் கூறினால் கத்தியால் குத்துவது என்பது என்ன மாதிரியான மாடல்?
ஸ்டிக்கர் ஒட்டுவதில் இருக்கும் ஆர்வ��், சட்டம் ஒழுங்கை காப்பதிலும் இருப்பதற்கு முயற்சியாவது செய்யுங்கள் விடியா முதல்வரே!
#விடியா_திமுகமாடல்
அம்மா வழியில் மக்களுக்கான நல்லாட்சி தந்த விவசாய முதல்வர்,
விடியா அரசின் அவலங்களை மக்களின் குரலாக நின்று தோலுரிக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்,
கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு இ��யங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
விழுப்புரம் மாவட்ட கழகத்தின் சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கினங்க போதைப்பொர��ள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய விடியா திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#SayNoToDrugs
மக்கள்பணி ஆற்ற மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்று போஸ்டர் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தேடுகிறார்கள்.
#திமுகMPக்களை_கண்டா_வரச்_சொல்லுங்க ! திமுக கூட்டணி எம்பிக்களை மக்கள் மன்றத்திற்கு கையோடு கூட்டி வருக @arivalayam !
அன்று #GoBackModi என்றார்கள்
இன்று #WelcomeModi என்கிறார்கள்
இதிலிருந்து பாஜகவுடன் ரகசிய கூட்டணி யார் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள்.
திமுக கட்சியில் உள்ளவர்களே போதை பொருட��களை விற்கின்றனர். இதனால்தான் போதை பொருட்கள் விற்பனையை நிறுத்த முடியவில்லை
இதே நிலை நீடித்தால் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் மடல்.
#AMMA76
🚨Utter shame🚨
WTH is going on in west bengal???
TMC party worker beat police personnel. What will be the condition of civilians??
Urgent action required!!
#WestBengal#IndiaUnderAttack#DemocracyUnderAttack https://t.co/7CWxmZi4j8
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, செவ்வந்தி இல்லத்தில் 15.2.2024, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்��ுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கிருபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து, கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழ���்' திரு. @EPSTamilNadu அவர்களை, செவ்வந்தி இல்லத்தில் 14.2.2024பா.ஜ.க-வைச் சேர்ந்த தென் மாநில சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் திருமதி பாத்திமா அலி நேரில் சந்தித்து, அக்கட்சியில் இருந்து விலகி தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.