காலையில் சிற்றுண்டி ஒரு வீட்டில் , மதியம் சாப்பாடு இன்னொரு வீட்டில் , நைட்டு இன்னொரு வீட்டில். அங்கே போலீஸ் சென்றால் ஜட்டி கூட போடலைன்னு இளிச்சிகிட்டே கக்கூசுக்கு ஓடிட்டு மருமகனுக்கு போனை போட்டு வரவழைச்சு அய்யயோ கொல்றாங்களேன்னு கூப்பாடு போடவேண்டியது. காத்துலையும் ஊழல் பண்ணிட்டு தத்தி மகனை காப்பாற்ற மகளை சிறைக்கு அனுப்பிட்டு அந்த மகளின் தாயார் (?) குமட்டிலேயே குத்துறாங்கன்னு கட்சி கூட்டத்தில் வந்து அந்த வீட்டுக்கே சென்று பலநாட்களாகிவிட்டதுன்னு விசும்பி அழ வேண்டியது. அன்னைக்கு எந்த வீடுன்னு fact check பண்ண துப்பில்லாத மீடியா இன்னைக்கு வந்து விஜய்க்கு சாப்பாடு வீட்டிலிருந்து வருதா இல்லையானு ஆராய கிளம்பிட்டானுங்க. மானங்கெட்டவனுங்க
இறைவா இந்த வலி போதும்.!🙏
இன்று கரூர் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் குழந்தைகள்,
பெண்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி எனது மனதை சிதைக்கிறது.
ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,
திரு. @EPSTamilNadu அவர்களின் அறிவுரையின் பேரில்,மருத்துவமனையில் நேரில் சென்று நிலைமையை அறிந்து,உடனடி உதவிகள் எட்டும் வகையில் எங்கள் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடைய கண்ணீர் மற்றும் அழுகுரலிலிருந்து மீள முடியவில்லை.
தங்கள் குடும்பத்தினரை இழந்த வலி எங்களுடையதும் தான். எங்கள் கழகம் பாதிக்கப்பட்டோருடன் துணை நிற்கும்.
உளவுத்துறை, காவல்துறையின் அப்பட்டமான தோல்வி...
பதில் சொல்ல வேண்டியவர் முதலமைச்சரே!!
CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு முறையான விசாரணை நடந்தால் இந்த கொடும் நிகழ்வுக்கு காரணமான அயோக்கியர்கள் சிக்குவார்கள்!!
12 மணிக்கு கரூர்க்கு வருவதாக அறிவித்த தண்ணீர் உணவு கூட இல்லாமல் பல மணி காத்திக்கிடந்ததே இம்மரணங்களுக்கு ஒரே காரணம்
காவல்துறையின் விதிகளை மயிராக் கூட மதிக்காத விஜய்யே முதல் குற்றவாளி !
We stand with you bro don't worry.
உங்களை மனரீதியா உடைக்க தான் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கானுங்க... அதுவும் கரூரில் நடந்திருக்கு எப்படியா இருந்தாலும் உண்மை வெளி வரும்.
அசம்பாவிதம் நடந்திருக்க நடந்துருச்சு. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பாருங்கள் விரைவில்.
கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்கச் செய்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு கொண்டு உடனடியாக உயரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி!
#RIP 🙏🏿
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் திரு. @OfficeofminMRV அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் @AIADMKOfficial தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும்,
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
கூத்தாடி நாயே !
மக்களின் சாவு உன் கண்ணுக்கு தெரியவில்லையா ?
பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் உனக்கு கவலை தரவில்லையா ?
கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடும் கொலைகாரனுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு ?
தமிழக காவல்துறை இத்துனை மரணங்களுக்கும் காரணமான இவனை கைது செய்ய வேண்டும் !
@tnpoliceoffl
#Arrestvijay
தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.