வெற்றி நமக்கே..
மாண்புமிகு புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா இருபெரும் தலைவர்கள் வழியில்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்
தமிழர் உரிமை மீட்போம்!
தமிழ்நாடு காப்போம்!
வாக்களிப்பீர்-இரட்டை இலை!
#வெல்லட்டும்_இரட்டைஇலை
தேர்தல் நாள்: 19.04.2024
100யூனிட் இலவச மின்சாரம் வாடகை தாரர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் ஒரு போதும் நிறுத்த கூடாது!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் வலியுறுத்தல்.
#AIADMK#EdappadiPalaniswami#TNEB
தமிழ்நாடு முழுவதும் உள்ள பூத் கமிட்டிகளில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கென்ற��� தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பாடலை ஒலிக்கச் செய்யுங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.. 😍🔥
இரட்டை இலையின் வெற்றி நிச்சயம் ! 🌱
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை