பதவி சுகத்துக்காகவும் சொந்த லாபத்துக்காகவும் தேவையில்லாத பிரச்சினைகளை ஆரம்பிச்சு வெச்சுட்டு, இப்ப தனித்து விடப்பட்டதும் விரக்தியில் உளறி வருகிறார் சி.வி.சண்முகம்!😡
உழைக்கும் தொண்டர்களின் சொத்தான அதிமுகவைச் சீரழிக்க நினைத்தவர்கள் யாராக இருந்தாலும் காலம் பதில் சொல்லும்! 💯
அண்ணா திமுக தனிநபர் சொத்து அல்ல, தொண்டர்களின் சொத்து! - மாண்புமிகு எடப்பாடியார் 💯🔥
கழிவுகள் வெளியேறினாலும் கவலையில்லை, கொடி பிடிக்கும் உண்மைத் தொண்டர்கள் என்றும் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பக்கம் தான்!💥
இரட்டை இலையை மீண்டும் அரியணையில் ஏற்றுவோம்!🌱
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
இணையதளங்களில் எல்லையே இல்லாமல் மிகக் கீழ்த்தரமான அவதூறுகளையும், ஆபாசமான கருத்துகளையும் பரப்பி வரும் யூட்யூபர் முக்தார் அகமது மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை?
பொதுவெளியில் அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் இவரை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என @tnpoliceoffl ஐ கேட்டுக்கொள்கிறேன்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கட்டும்!
#ArrestMukthar
மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
கண்ட கண்ட புதுக் கட்சிகளின் தற்காலிகக் கவர்ச்சிக்கு மயங்கி, பதவி சுகத்திற்காக ஓடும் துரோகக் கும்பலுக்குப் பனையூர் வாசலிலேயே சரியான வரவேற்பு கிடைத்துள்ளது! கேட் கூட திறக்கலையாம்!🤨
நன்றிகெட்ட நாய்களா... அண்ணா திமுக என்பது தீர்க்கமான சக்தி, நன்றிகெட்ட கழிவுகள் வெளியேறுவது கழகத்திற்கு நல்லதுதான்!🌱
புதிய வரவுகளின் கவர்ச்சிக்கு மயங்க இது சுயநலக் கூட்டம் அல்ல, நன்றியுணர்வும் கொள்கை வெறியும் கொண்ட அண்ணாதிமுக வம்சம்!🥺
எத்தனை புயல்கள் அடித்தாலும், இன்னும் எத்தனை கட்சிகள் வந்தாலும், இறுதி மூச்சு வரை இரட்டை இலைக் கொடியைத் தாங்கும் உண்மைத் தொண்டனாய் நிற்பேன்!🌱
அண்ணன் எடப்பாடியார் தலைமை வெல்லும்! தலைவன் வழியே நமது வழி!💥
இன்னும் எத்தனை கட்சி, எத்தனை இயக்கம் வந்தாலும் அதிமுக தான் என் கட்சி என் கழகம்! உயிர் உள்ள வரை அதிமுககாரன்! ❤️
புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா வழியில், அண்ணன் எடப்பாடியார் தலைமையில் இரட்டை இலையை மீண்டும் அரியணையில் ஏற்றுவோம்!🌱✌️
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு ,
உண்மை வெளிவர வேண்டும்!
@CMOTamilnadu@AIADMKOfficial
இது தலைமைச் செயலகமா... இல்லை தவெக-வோட ரீல்ஸ் எடுக்கும் ஸ்டூடியோவா?
இவர்தான் லட்சணமான மீன்வளத்துறை அமைச்சராம்!
நாட்டுல மீனவர் பிரச்சனை, பவர் கட், சட்டம் ஒழுங்கு சீர்கேடுன்னு ஆயிரம் தலைவலி இருக்கு... ஆனா இவங்க தலைமைச் செயலகத்துல உட்கார்ந்து ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்க! 'தூய சக்தி' CM விஜய் அவர்களே... உங்க அமைச்சரவைக்கு கேமரா மேனை விட அட்மினிஸ்ட்ரேஷன் தெரிஞ்சவங்க தான் தேவை! விடிஞ்சா போதும் போஸ் குடுக்க வந்துடுறானுங்க!
18 HARD DISKS WITH SENSITIVE DATA STOLEN FROM TNEB HQ
IT CONTAINS CONFIDENTIAL DETAILS ABOUT TENDERS, PURCHASES AND INVESTIGATIONS
In a brazen act of sabotage, at least 18 hard disks contai-ning confidential data, particu-larly records related to tenders, purchases and ongoing investi gations, have been stolen from the Tamil Nadu Electricity Bo ard (TNEB) headquarters on Anna Salai.
The prime target seems to be the coal purchase details under the custody of the material management department. While hard copies are available, all the key soft copies are gone. The theft happened during the weekend (May16-17), when few staff were around, after new electricity mi nister R Nirmalkumar visited the department and warned that no wrong<doer would be spared.
It, however, came to light around May 30 when employees from different sections found project fiks and official records had disappe ared from their computer systems. System administrators then found the hard disks had be en removed from the computers.
Though at least 18 hard disks have been stolen, departmental complaints have been raised only in respect of eight. The finance and several other sections appea red unwilling to report the theft either to the chairman and MD or the vigilance chief of TNEB. No one vested with the responsibility of upkeep of the disks and the data is willing to approach police with a complaint.
Officials from departments handling tenders, purchases and administrative functions reported losses. Eight assistant engineers, assistant executive engine ers and section officers submit ted complaints to senior TNEB authorities.
The complaints were initially referred to the TNEB vigilance wing headed by additional director general of police Ayush Mani Tiwari. A special team was for-med to trace the disks, which we re stolen from offices located on the fourth, fifth, seventh and 10th floors of the TNEB headquarters.
The CCTV cameras in most of these sensitive sections were removed more than five years ago, and there were allegations that it was done to ensure there was no record of the brokers who visited to swing deals that resulted in irregularities in purchases and contracts. Though vigilance officials repeatedly recommen ded CCTV camera surveillance, the superintending engineer (buildings) objected on the ground that the cost was too high.
The Chintadripet police have now registered a case under Sec tion 305 of the Bharatiya Nyaya Sanhita. A police team led by Triplicane deputy commissioner of police D Jayachandran has begun an investigation.
The theft coincides with the ongoing investigations into tender-related irregularities at Tangedco. Last week, Madras high court ordered a CBI investigation into an alleged 297-crore transformer procurement scam involving claims of cartelisation among bidders and inflated pricing. Central agencies, including Enforcement Directorate, are also examining financial transactions linked to electricity deput ment tenders awarded between 2021 and 2023.
There seems to be no deterrent or fear for errant government officers under Chief Minister Vijay’s administration.
If corrupt officials are repeatedly rewarded with coveted positions, incidents like this are bound to occur.
This did not happen even in EPS rule.
@TVKVijayHQ@CMOTamilnadu
Women stood behind you in remarkable numbers and helped shift the course of the election. They are looking to you with hope and expectation. Do not let them down—give them justice.
@TVKVijayHQ@CMOTamilnadu
Congratulations to Mr. Mahesh Kumar Agarwal IPS on his assuming charge as the Head of Police Force.
Lot of expectations from you. Wish you the best. @tnpoliceoffl