மெட்ரோ பைப்லைன் கொடுப்பதில் பாரபட்சமாக செயல்பட்டதை தட்டி கேட்ட தவெக பெண் நிர்வாகியை திமுக மற்றும் விசிகவை சேர்ந்த ரௌடிகள் கல்லால் தாக்கிய���ள்ளனர்!😡 காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்!
@mkstalin @thirumaofficial
ரௌடிகள வச்சி கட்சி நடத்துறீங்களா? 🤬
@anbu@AshokKumar2305@polimernews எனங்கெய குரல் குடுக்குறிங்க மாற்றி பேசுவதை தவிர என்ன செய்றீங்க சொல்லுங்க இனி பிஜேபி கூட கூட்டணி வைக்க மாட்டோம் அப்டின்னு கடைசியாக ஜெயலலிதா அம்மா சொன்னாங்க அவர்களின் ஆசையை கூட உங்களால் காப்பாத்த முடில இனி பிஜேபி கூட கூட்டணி இல்லனு mp தேர்தல்ல சொனிங்க மீண்ட��ம் எதற்காக கூட்டணி
செந்தில் பாலாஜி is மோர் dangerous than முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இவளோ நேர்த்தி இதுவரை இத்தனை ஆண்டுகளில் திமுக விடம் கண்டது இல்லை.
அந்த நேர்த்திதான் சந்தேகத��தைக் கொடுக்கிறது..
இவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள்.
தீவிரமான விசாரணை தேவை.
1) செந்தில் பாலாஜி உடனடி வருகை,
2) அன்பில் வருகை
3) 9 மணிக்கு மாசு ரயில் ஏறியது
4) உதயநிதி துபாய் பயணம் ரத்து
5) ஸ்டாலின் 4 நிமிஷத்திலே அறிக்கை
6) ஒரு மணி நேரத்தில் 10 லட்சம்
7) இரவோடு இரவாக ஸ்டாலின் வருகை
8) சொல்லி வச்சது போல திம���க உபிஸ்களின் உடனடி பதிவுகள்.