வெண்டிலேட்டரில் தமிழ்நாடு முழுக்க சட்டம் -ஒழுங்கு குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்தால் வீதியில் இறங்கி திமுக போராடும்: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை https://t.co/H1dyV5li6I
திருவள்ளூர் அருகே பாலியல் கொடுமை செய்யப்பட்டு புதரில் விடப்பட்ட குழந்தை மரணம்..
தினமும் தினமும் அதிகாரிக்கும் குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள், அது எதற்கும் பதில் கொடுக்க இந்த துறையின் பொறுப்பு அமைச்சர் விஜய் வாயை திறக்க மறுப்பது மேலும் மேலும் குற்றங்கள் கூடுவதற்கு வழிவகை செய்யும்.
இதை கண்டிக்க வேண்டிய நேரத்தில் விஜய் கார் ஓட்டினார் , அடுத்து யார் கட்சியில் இணைகிறார்கள் என தெரிகிறது மொத்த tvk கட்சி.
மின்சாரம் அதிகமாக கட் ஆவது குற்றநடவடிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். எதற்கும் உரிய பதில் இல்லை.
இதில் எதிர் கட்சி இல்லாமல் ஆட்சி அமைப்போம் என ஆணவ பேச்சு..
குருட்டு அதிஷ்டத்தில் வந்த
குதிரைபேர தவெக நிலைமை 😂🤣
இன்னைக்கு ஆட்சியை கலைச்சுட்டு தேர்தல் வச்சாலும் தற்குறிகளின் சாயம் வெளுத்துப்போகும் 👍
மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஆள் இல்லாமல் காலியாக காணப்பட்ட நாற்காலிகள்.!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் #ADMK_ERD #AIADMKITWINGOFL #KarurNews #KARUR_ADMK_IT_WING #admkkarur #karur_kamalakkannan #EdappadPalanisamy
புள்ளைங்க சொல்லுச்சுனு விஜய்க்கு ஓட்டுப்போட்டோம் இப்போ வீடு இல்லாமல் வீதியில் நிற்கிறோம் …🔥🔥🔥🔥
நல்லா கதறி அழுங்க
நாங்க உங்க கூட இல்லை ..😂😂😂
செம்ம மாற்றம் .