குமாரி மாவட்டம் திருவட்டாரில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரீல்ஸ் எடுத்ததுடன்
அரசுப் பள்ளியில் முதல்வர் விஜயின் புகைப்படத்தை தலைமை ஆசிரியர் அறையில் மாட்டி தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் வீடியோக்கள்
மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது
ஆனால்.....
பைத்தியக்கார கூ......களின் இருப்பிடமாக மாறிய தமிழ்நாடு...
இன்னும் என்னென்ன கண்றாவி கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்குமோ? @TVKHQITWingOffl@TVKVijayHQ@TVKPartyHQ
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தொடரும் அவலம்.. நெல் மூட்டைகளின் கோணிப் பைகள் கிழிந்து பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை..
#Chengalpattu | #Govt | #Paddy | #Farmers | #PolimerNews
சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா?
தற்பொழுது நடக்கக் கூடிய இந்த கேடுகெட்ட @TVKVijayHQ ஆட்சியின் அவலங்களை திசைதிருப்ப..
சம்பந்தமே இல்லாமல் அதிமுகவை கடிப்பது...
இது தெரியாம நம்மவர்களும் சவுக்கை பிடித்து கடித்துக் கொண்டிருக்கிறார்கள்...
#கவனசிதறல்
த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா..? செய்தியாளர் கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் கொடுத்த சவுக்கு சங்கர்..!
உங்கள் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய போது உங்களுக்காக குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி..! அவருக்கு எதிராக பேசியது ஏன்..? சவுக்கு சங்கர் கொடுத்த விளக்கம்..
#Karur | #SavukkuShankar | #TVK | #EPS | #PolimerNews
பெண்கள் விரோத @TVKVijayHQ ஆட்சி இது.... நல்லா இருந்த தமிழ்நாட்டை இப்படி நாசம் பண்றீங்களேடா... @mkstalin@CMOTamilnadu
திமுக TVK ரெண்டும் கேடுகெட்ட ஆட்சிதான்.
#WATCH | சென்னை: சைதாப்பேட்டையில் குமரன் காலனி மற்றும் கோதமேடு பகுதிகளில் நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை மின்வெட்டு; ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் முற்றுகை
#SunNews | #Chennai | #CurrentCut | #PowerCut
ஏழை எளிய மக்களின் உயிர்களின் மீது இத்தனை அலட்சியம் ஏன் திரு. @TVKVijayHQ அவர்களே?
சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. தனது பல மாதக் கனவை கருவிலேயே இழந்து வாடும் அந்தத் தாய்க்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
தினசரி ஏதேதோ ஆய்வு செய்வதாக ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும், கொஞ்சம் பொறுப்புடன் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்திருந்தால் இந்த உயிர்பலியை தவிர்த்திருக்கலாமே? எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? எதற்கு இத்தனை விளம்பர நாடகங்கள்? மாயாஜால வார்த்தைகளால் மக்களை மயக்க முயல்வதில் திமுகவை விட நீங்கள் ஒருபடி மேலேறி விட்டீர்கள். உங்களை நம்பி வாக்களித்த மக்களை தினசரி ஏதோவொரு வகையில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
போதும் திரு. ஜோசப் விஜய் அவர்களே, இனியாவது உங்களை நம்பிய மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய முயலுங்கள்! தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ அமைப்புகளிலும் போதிய மருத்துவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்!
இந்தியாவிலேயே புள்ள பெத்த முதல் எம்எல்ஏ..!
TVK என பேர் சூட்டி, எங்க போனாலும் தூக்கிட்டே போறது எல்லாமே fake
இந்தப் பைத்தியத்தை எல்லாம் எம்எல்ஏ வார்த்தை தேர்ந்தெடுத்த திருவிக நகர் மக்களுக்கு சொல்லணும்