தான் போட்டியிட வேண்டும், வெல்ல வேண்டும், தன் மாவட்டத்தில் வேறும் யாரும் கழகத்தின் சார்பில் வெற்றி பெற கூடாது, தான் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என நினைக்கும் குட்கா ஊழல் வாதி?? @itzproudloser@Sakti_Ilangovan ❤️
@AIADMKITWINGOFL அது தான் அப்பவே சொன்னேன் IT wing நல்ல வேலை செய்யும் உண்மையான கட்சி நிர்வாகிகளை போட வேண்டும் என சொன்னேன் கேட்கவில்லை 🙉 இந்த கட்சி இந்த நிலைமைக்கு காரணம் it wing தான் 👎🏻👎🏻
கழக பொதுசெயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
மணப்பாறைசட்டமன்றதொகுதி கழகசெயல் வீரர்கள் & ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர்
திண்டுக்கல்மேற்குமாவட்டகழக செயலாளர்
டாக்டர்திரு. VPB.பரமசிவம் அவர்களை
வரவேற்ற பொழுது