அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன்
2008ல இருந்து அம்மாவின் ஈர்ப்பால் அதிமுகவில் பயணித்து 2020ல இருந்து நேற்று வரை சமூக வலைத்தளங்களில் அதிமுகவுக்காக முடிந்ததை செய்து உள்ளேன்
என் தனிப்பட்ட காரணத்தால் மாபெரும் மக்கள் இயக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன்
CCTV வேலை செய்யவில்லை...
செய்தித்தாளில் செய்தி வந்த பிறகு அரசு தரப்பு விளக்கம்...
TVK is DMK 2.O
திமுகவை பாட்டில் பாலாஜியை காப்பாற்ற துடிக்கும் தவெக அமைச்சர் ?
#WTL#AK2031
இது சாதாரண வேலையில்லை
நாம் பெரிய நட்சத்திரம் இல்லை...
நாம் பாரம்பரிய கட்சி இல்லை...
நாம் தொழிலதிபர்கள் இல்லை...
நாம் கஷ்டபட்டு படிப்படியாக ஒவ்வொரு செங்கல் செங்கலாக தான் கட்டவேண்டும்…
பொறுமையும் நிதானமும் முக்கியம்…
- அண்ணாமலை
டெல்லி தலைமை மீதான அதிருப்தியினாலும், தனக்கு முக்கியத்துவம் இல்லையென்று கருதியதாலும் 2014ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரசு எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார் ஜி.கே. வாசன்.
@kiranprasanna7@Johni_raja If I were an opportunist, I would follow TVK..Instead, I follow AK anna...I know who i am...
I spent years supporting a ADMK without expecting any position, money, or personal benefit.
Supporting AK anna decision was based on my convictions, not on who wins or loses elections