TANSIM தலைவராக நேற்று பொறுப்பேற்ற மாறாத அன்போடு என்றென்றும் எங்களை அரவணைக்கும் அன்பு அண்ணன் திரு. @SingaiGR அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்..💐❤️🙏
Invited former @TheStartupTN TANSIM CEO Mr. Sivarajah Ramanathan for an interaction to understand his perspectives and experiences during his tenure.
Had a meaningful discussion on Tamil Nadu’s startup ecosystem and the opportunities that lie ahead.
Happy to address the students of Adithya College of Arts and Science at POLITICA ’26, Leaders Talk, organised by the Department of Political Science.
Enjoyed interacting with the young minds on leadership, public life and the role of youth in shaping our nation’s future. Best wishes to all the students!
முழுபயிர் கடன் தள்ளுபடி என பொய் வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து
அதிமுக சார்பில் ✌️ 🌱
அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 14.08.2026 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
-மாண்புமிகு @EPSTamilNadu
இன்று பிறந்தநாள் காணும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் எங்கள் அன்பு அண்ணன் திரு. சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் B.A.,B.L https://t.co/2fx7uK58I8 @ccrajendran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..✌️💐