Look at his flawless vocabulary! When he says, "Suitable words" , "Social Media" the accent he throws is 👌
"கவர்ச்சி காட்ட நான் என்ன சிலுக்கா?"னு சிணுங்குற நம்ம 'மாண்புமிகு மாமா'வை பத்திரிகையாளர் கிட்ட லாம் வேணாம்.. நீங்க அல்லு சில்லுனு எகத்தாள கொண்ட பண்ற அதிமுகவோட பல்லு போன இந்த தாத்தா கிட்ட நேருக்கு நேரா ரெண்டு வார்த்த டயலாக் பேப்பர் இல்லாம பேச சொல்லுங்க டா @TVKHQITWingOffl தற்குறி கூடாரமே..!
சபாஷ் தாத்தா 🔥
#CMJokerVijay
தன்னை பார்க்க வந்த பாவத்துக்கு 41 பேர் மூச்சுத் திணறி நசுங்கி இறந்த போது கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பொச்சை மூடிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய தற்குறி தூய சக்தியாம்!
தன்னைப் பார்க்க இறுதியாக வருமாறு சொல்லி உயிரை மாய்த்துக் கொண்ட தொண்டனின் குடும்பத்துக்கு ஆறுதலாக ஓடி வந்த எடப்பாடியார் தீர்ந்து போன சக்தியாம்!
"கவர்ச்சி காட்ட நான் என்ன..?" என filthy ஆகவும், "வாயில வேற ஏதாவது வந்துரும்.." என லோலாயித்தனமாகவும் பேசும் Narcissit ஒரு தலைவருக்கான தகுதியையே கொண்டிராத போது அவனிடம் முதல்வருக்கான மாண்பை எதிர்பார்ப்பது வீண் தானே?
#CMJosephVijay
"ஏன் டா இன்னும் மேடை போட்டு நச நசனு பேசிட்டு இருக்க? சினிமா க்ளைமாக்ஸ்ல பேசுற மாதிரி கத்தாம முதலமைச்சருக்கு உரிய 'மாண்போட' சட்டமன்றத்துலேயும் பத்திரிகையாளர் கிட்டேயும் பேசு டா.. ஆட்சிக்கு ஆதரவு தர 25 எம்.எல்.ஏக்களை திருட்டுத்தனமா சந்திச்சு ****ட்டு போனியே.. அப்போ அதிமுக 'தீர்ந்து போன சக்தி'னு தெரியலையாடா மாமா...?"னு நான் கேக்கலீங்ணா.. நம்ம அய்யா சாமிங்க.. நம்ம மக்கள் கேக்குறாங்ணா 🫢
பம்பரம் போன்று சுற்று சுழன்று யாருடைய வெற்றிக்காக உழைத்தோமோ அவர்கள் எல்லாம் ஒரு சேர முதுகில் குத்திய போதும் கலங்காத மனிதன்..
திடீர் அரசியல் வாழ்வு வந்த அற்பர்கள் வெற்றி தந்த மிதப்பில் சாரை சாரையாக நாய் வண்டியில் ஏற்றுவது போல கட்சிக்காரர்களை எலும்புத் துண்டை வீசி விலை பேசி ஏற்றிய போதும் கல்லு மாதிரி இருந்த மனிதன்..
"கட்சி இப்படி ஆகிருச்சே.."என மன உளைச்சல் தாள முடியாமல் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்ட ஒரு தொண்டனுக்காக ஓடோடி வந்து கண்ணீர் செலுத்துகிறான் என்றால் அவனல்லவோ தலைவன்..? அவனல்லவோ நல்மேய்ப்பன்..?
இந்தத் தலைவனை கலங்க விடலாமா? இந்த மனிதனை தவற விடலாமா?
தோழர் மகேந்திரனின் தியாகம் வீண் போகாமலும் இனி எந்த ஒரு உயிரும் கருகாமல் இருக்கவும் முன்னெப்போதையும் விட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்படுத்த உறுதியேற்போம்..!
#நூற்றாண்டுகனவு_அஇஅதிமுக
#என்றென்றும்_அதிமுககாரன்
ஒரு தொண்டனா பூக்கடை மகேந்திரன் விசுவாசத்துக்காக உயிரையே மாய்ச்சுக்குட்டார்..!
ஒரு தலைவனா நீங்க கலங்கி நிக்குறீங்க..!
இது போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்குள் கனலாக எரிந்த கொண்டிருந்த தீ இந்த ஒரு நொடியில் பரவத் துவங்கியிருக்கிறது..!
சுயநலத்துக்காக ஓடும் ஓடுகாலிகளை பொருட்படுத்த வேண்டாம். ஆனால் மாற்று கட்சிக்கு சென்று வளர்த்த இயக்கத்திற்கும் துரோகம் செய்ய முடியாமல் எந்த ஒரு நம்பிக்கையும் பிடிப்பும் இல்லாமல் தொடர்ந்து கழகத்தில் பயணிக்கவும் இயலாமல் தவிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களை ஆற்றுப்படுத்துங்கள்!
அடுத்தகட்ட பணிகளை முன்னெடுக்க மௌனம் கலைத்து கட்டளையிடுங்கள் @EPSTamilNadu புரட்சித் தமிழரே..!
#நூற்றாண்டுகனவு_அஇஅதிமுக
"அதிமுக காரங்களுக்கு ஸ்போர்ட்ஸும் தெரியாது.. பாலிடிக்ஸும் தெரியாது.." -மார்ட்டின் மருமவன் @AadhavArjuna
சுரண்டல் லாட்டரியை எல்லாம் எப்போ டா ஸ்போர்ட்ஸ் லிஸ்ட்ல சேர்த்தாங்க டால்டா மண்டையா?
தவிர தெரு நாய்களை கம்பி போட்டு புடிக்குற மாதிரி மாற்று கட்சியில இருக்குறவனை எல்லாம் தூக்குற ஈன வேலைக்கு பேரு பாலிடிக்ஸ்னா அதிமுக அதுல உனக்கெல்லாம் அப்பன் டா..!
"பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. துணிவும் வர வேண்டும் தோழா..!"னு உன்ன போல திடீர் சாம்பார் அரசியல்வாதிகளுக்காகவே அறுபது வருஷத்துக்கு முன்னாடி புரட்சித் தலைவர் பாடியிருக்கார்.
சில்றத்தனமா பேசி அண்ணா திமுக காரனை நோண்டாம அலுவலை மட்டும் பாத்தா நல்லது! 🫢
திமுகவின் Gen Z DMK கலந்துரையாடலில் உண்மேயிலேயே 97-க்கு பிறகு பிறந்த Gen Z இளைஞர்கள் சிலர் பேசிய பேச்சு ரசிக்கத்தக்கதாக இருந்தது. திராவிட சித்தாந்தங்களை அடுத்த தலைமுறைக்கு அவர்கள் மொழியில் கடத்துவதும் ஒரு நல்ல யுத்தி தான்!
ஆனால் அதிலும் அன்பாநந்தம் போன்ற ஒரு சிலரின் கோமாளித்தனமான உடல்மொழியும் பேச்சும், "இவன் இன்னும் திருந்தல மாமா.." என திமுகவை மீண்டும் மூத்திர சந்தில் முக்கி எடுக்கப் போவதற்கான் முன்னோட்டமாக தான் இருக்கிறது.
இந்த திமிர்த்தனமான பேச்சு கொண்டைக்குத் தான் அவர்களின் நைனாவையே 'குஜிலிமஸ்த்' செய்தனர் இந்த மக்கள் என இன்னும் கூட உணராமல் இருப்பது ஆபத்து என Gen Z கூட்டத்திற்கு மாறுவேடத்தில் வந்த டி.ஆர்.பி ராஜா, கோவி லெனின், ரேகா நாயர் போன்ற விளிம்பு நிலை பூமர்கள் தங்கள் அனுபவப் பாடத்தை எடுத்தால் நல்லது.
புள்ள புடிக்கும் கழகத்தை பொறுத்த அளவில் Gen Z தலைமுறையே outdated! அவர்கள் இப்போது Gen Alpha குழந்தைகளை கட்டியணைத்து கண்ணீர் வரவழைத்து 2036 தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ Gen Z மொத்தமும் தவெகவை தான் ஆதரிக்கிறார்கள் என நாமும் Gen Z-ஐ கவர்வோம் எனச் சொல்லி அடுத்த தலைமுறை சிவாஜி கிருஷ்ணமூர்த்திகளை உருவாக்காமல் புதியதோர் இளைய சமுதாயத்தை உருவாக்குங்கள் @arivalayam
"இவ்வளவு சொல்றீங்களே.. நாங்களாவது எதையாவது பண்றோம்.. அதிமுகவுல நீங்க என்ன முன்னெடுத்தீங்க?"னு கேட்டு யாரும் கேட்டை ஆட்ட வேண்டாம். நாங்கள் இப்போது ஓட்ட ஒடிசல்களை பேரீச்சம் பழத்திற்கு போடும் பிராசஸில் லிட்டில்ஸ் பிஸிஸா இருக்கோம். அப்புறம் வந்து ஜீவா கையை முறுக்குவான் பாரு 🫠
“சிங்கப்பெண்கள் அதிரடிப் படை” துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு அப்படி இன்றைய முதல்வருக்கு அதிமுக்கியமான வேலை என்ன தெரியுமா?
தன் உதவியாளர் ஜெகதீஷ் வீட்டு கிரகப்பிரவேச விழாவை சிறப்பித்து இருக்கிறார்…
அதாவது, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை விட தன் உதவியாளர் வீட்டில் பால் காய்ச்சுவது தான் இன்றைய முதல்வருக்கு முக்கியம்..!!
பெண்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?
Route முக்கியம்… இல்லையா பிகிலு?
#பொய்க்கால்_குதிரை_அரசு
(பி.கு: புது ஆட்சி, புது வீடு…. Route செழிப்பா இருக்கு போலையே..!!)
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெரிந்து ஒடிய செய்தியை வெளியிட்டது என்றால் புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது!
உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்.
புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்.
அஇஅதிமுக ஆட்சியில், மேட்டூர் அணை திறக்கும் முன்பே வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டதால், தண்ணீர் கடைமடை பகுதிவரை தடையின்றி சென்றது.
ஆனால், இந்த ஆண்டு அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட தூர் வாரும் பணிகள் காரணமாக, குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் நீர் கடைமடை வரை சென்றடைய அரசு உறுதி செய்ய வேண்டும்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள
டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை ,
மிகுந்த அச்சமூட்டுகிறது.
@CMOTamilNadu அவர்களே -
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
என்ன Drone shot-லாம் வச்சு ரீல்ஸ் போட ஆரம்பிச்சுட்டானுங்க?
"சட்டத்துக்கு புறம்பா கனிமவளங்களை கடத்துறியா டா பாடி சோடா?"னு பஞ்ச் பேசி mines-ல Danny கூட சண்ட லாம் போடுவானோ?
யார் ரா நீங்க லாம்? 🙄
"யாரையும் முகத்தை மூடிக் கொண்டு சென்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. வெளிப்படையாக சென்று சந்திப்பேன்" என வசனம் பேசிய நம்ம பனையூர் ஷாமிநாதன் (பாஷா) தில்லியில் பிரதமரை சந்தித்த பின் பத்திரிகையாளரை சந்திக்காத முதல் தமிழக முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்!
தில்லியிலும் ஐயா கில்லி டா..! 🔥
அதான டா? 🫢
#CMJosephVijay
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
வெறும் பெயரளவில் மட்டும்தானா...
@CMOTamilnadu சார்?
சைதாப்பேட்டையில் சுப்பு பிள்ளை தோட்டம் பகுதியில் சாதி அடிப்படையில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வது தான் நீங்கள் சொன்ன சமூக நீதி கோட்பாடா ?
இதற்காவது ஏதாவது வாய்திறந்து விளக்கம் அளிப்பீர்களா CM சார்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் வேந்தராக செயல்படுவது என்பது மாண்புமிகு அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை முடிவு.
உச்சநீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு, அதனை மீறி, மாநில உரிமைகளை அடகு வைக்கத் துடிக்கும் த.வெ.க கூட்டணி அரசின், காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
திராவிட இயக்க ஆட்சி தமிழ்நாட்டிற்கு என கட்டமைத்த உயர்தனிக் கூறுகளை இன்றைய பொய்க்கால் குதிரை அரசு கூறுபோட்டு சிதைக்க முயல்வது, மாநில உரிமைகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களின் இந்த கருத்து முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் பேசப்பட்டதா?
பல்கலைக்கழக நிர்வாகத்திலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனிலும் அக்கறையின்றி, தங்களின் சுயநல அரசியலுக்காக கொள்கைகளை மாற்றி மாற்றி பேசும் இந்த பொய்க்கால் குதிரை அரசை என்னவென்று விமர்சிப்பது!
ஏனென்றால் விமர்சித்தால்,
ஏன் விமர்சிக்கிறார்கள்,
எதற்கு விமர்சிக்கிறார்கள் என புரிய வேண்டும் அல்லவா!
அதற்கு வாய்ப்பில்லை...
#பொய்க்கால்_குதிரை_அரசு