இன்று 30.05.2021 அனைத்திந்தி��� செட்டியார்கள் பேரவை ,அனைத்திந்திய செட்டியார்கள் உறவின்முறை அறக்கட்டளை சார்பில் சென்னை,தி.நகர் பகுதியில் நிறுவனத்தலைவர் #Dr_A_S_புகழேந்தி_செட்டியார் அவர்கள் ஆதரவு இல்லாத நபர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.@AICPindia
அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை ,அனைத்திந்திய செட்டியார்கள் உறவின்முறை அறக்கட்டளை சார்பில் இன்று 27.05.2021 சென்னை,கோடம்பாக்கம் பகுதியில் நிறுவனத்தலைவர் #Dr_A_S_ப��கழேந்தி_செட்டியார் அவர்கள் ஆதரவு இல்லாத நபர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.@AICPindia
அனைத்திந்திய செட்டியார்கள் உறவின்முறை அறக்கட்டளையின் சார்பில் இன்று 23.05.2021 சென்னையில் நிறுவனர் #Dr_A_S_புகழேந்தி_செட்டியார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் சேவையை தொடங்கி வைத்தார்...உ��ன் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள்
எந்த அமைப்பில் வேண்டுமானாலும் இரு !
எந்த செட்டியார் தலைவருடன் வேணுனாலும் இரு !!
ஆனால் செட்டியார் என்ற முழு உணர்வுடன் இரு !!!
நமக்குள் ஒற்றுமை அவசியம், அமைப்புகள் மீது குறை சொல்லி விமர்சனம் வேண்டும்.இன்னும் நமது சமூகத்தில் 100 தலைவர்கள் உருவாகட்டும்.@AICPindia@Aspughazhendhi