All India Radio, Coimbatore is India's Public Broadcaster of a Billion Voices. Pioneers of An Era! - MW Primary Channel 999 Khz 📻 FM Rainbow 103 Coimbatore 🌈
பத்மஸ்ரீ விருதாளர் திரு நூருதீன் அகமது. நவீன அஸ்ஸாமி சிற்பக்கலை மற்றும் மேடைக்கலையில் நவீன நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். மேலும், 450-க்கும் மேற்பட்ட நடமாடும் நாடகங்களும் , 5600 நாடகங்களும், 75 திரைப்படங்களும் வடிவமைத்துள்ளார்.#PeoplesPadma2026
'பிரஹலாத் நாடக்' (Prahlad Naatak) எனும் தனித்துவமான இசை மற்றும் முகமூடி சார்ந்த நாட்டுப்புற நாடகக் கலை மரபின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியவரான ஸ்ரீ சிமாஞ்சல் பாத்ரா அவர்களுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
#PeoplesPadma2026#PadmaAwards2026
நாடகத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, டாக்டர் அனில் குமார் ரஸ்தோகி அவர்களுக்கு கலைத் துறையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் அனில் குமார் ரஸ்தோகி அவர்கள் பன்முகத் திறமைகள் கொண்ட சிறந்த ஆளுமை ஆவார்.
#PadmaShri2026#padmashri26
பத்மஸ்ரீ விருதாளர் குரு சங்க்யுசாங் பொங்கேனர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆவோ-நாகா நாட்டுப்புறக் கலைகளுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்ததுள்ளார்.#Peoples Padma2026
பத்மஸ்ரீ விருதாளர் ரகுபத் சிங் அவர்கள் 50 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட விவசாயி. விதை பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தலில் பல புதுமையான முறைகளையும், 1.5 மீட்டர் நீளமுள்ள சுரைக்காய் உட்பட 100-க்கும் மேற்பட்ட புதிய தாவர ரகங்களையும் உருவாக்கியவர்.
#PeoplesPadma2026
பத்மஸ்ரீ விருதாளர்
Dr. Jogesh Deuri அவர்கள், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டுப்பூச்சி வளர்ப்பு (Sericulture) & எரி பட்டு (Eri Silk) நிபுணர். இந்திய பட்டுத் தொழிலின் வளர்ச்சியில் முக்கியமானவர்.
#PeoplesPadma2026#PadmaAwards2026#PadmaShri#வேளாண்மை#பட்டுத்தொழில்
பத்மஸ்ரீ விருதாளர், Dr. Prem Lal Gautam அவர்கள், Dr. Rajendra Prasad Central Agricultural University-யின் வேந்தர். இந்தியாவில் தாவர மரபணு வளங்கள் (Plant Germplasm) பதிவுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்கிய வேளாண் விஞ்ஞானியாக அறியப்படுகிறார்.
#PeoplesPadma2026#PadmaAwards2026
பத்மவிருதாளர்களின் சேவை எவ்வாறு உங்களை ஊக்குவிக்கிறது என்பதை ரீல்களாய் உருவாக்கி, #MyGov People's Padma 2026 Reel Contest-இல் கலந்து கொண்டு, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய அன்றாட மனிதர்களின் சாதனைகளை கொண்டாடுங்கள்
https://t.co/U2j4X7QeT4
Vladimer Mestvirishvili, honoured with Padma Shri, a legendary freestyle wrestling coach of the Indian team, mentored Olympic medalists Sushil Kumar, Yogeshwar Dutt and Bajrang Punia, shaping India into a wrestling powerhouse.
#PeoplesPadma2026#PadmaAwards2026#padmashri#sports
Dr. Vijay Amritraj, regarded as India’s greatest Open Era player, honoured with Padma Bhushan. A trailblazer of Asian tennis, captured 16 ATP titles (Asian record), held Asia No. 1 for 14 years, and became a broadcaster.
#PeoplesPadma2026#PadmaAwards2026#padmabhushan#sports
Dr. Armida Fernandez, Renowned pediatrician and neonatologist, honoured with Padma Shri, established Asia’s first human milk bank. Revolutionized neonatal care, significantly reducing infant mortality.
#PeoplesPadma2026#PadmaAwards2026#PadmaShri#medicine