@sathish1200 உங்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்புக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை பதிவிடுங்கள் அது எங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
சிறந்த பதிவுகள் நேரலையில் வாசிக்கப்படும்.
-நன்றி
ஊட்டி பண்பலை வானொலி.
கேள்விக்கான சரியான விடையை பதிவின்கீழ் நீங்கள் பதிவிடலாம்... சரியான விடையளித்த நேயர்களின் பெயர்கள் பிரதி வெள்ளிக்கிழமை 'என் கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சியில் வாசிக்கப்படும்!