தவெக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி அசாதாரண சூழல் நிலவுகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவெக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? முதலமைச்சர் திரு @TVKVijayHQ பத்திரிகையாளர்களை சந்தி���்து வாய் திறந்து பேச வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது என்பதை உணர்வாரா?
#TVKFails
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
"தமிழ்நாட்டின் நலனையும்,
எதிர்காலத்தையும், யாருக்காகவும்
எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக
ஒன்றுபட்டு போராடுவோம்!"
தலைவர் @mkstalin அவர்களின் அழைப்பை ஏற்று உறுதிமொழி ஏற்ற உடன்ப��றப்புகள்!
#FairDelimitationForTN
கழகத்திற்கு��் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#பேராசிரியர்
தி.மு.கழகத்தின் வைரத் தூணாக விளங்கிய பண்���ாளர், இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்தநாள் இன்று.. திராவிட இயக்கம் தமிழர்களுக்காக பாடுபட வேண்டிய தேவை எப்போதும் இருக்கிறது என்றவர் பேராசிரிய பெருந்தகை அவர்கள். என்றும் வாழிய அவர் புகழ்!
Chennai sets an example in preparedness!
As advised by the Hon'ble @CMOTamilnadu Thiru. @mkstalin the Tamil Nadu Government took proactive measures like widening canals, removing water hyacinth, taking action on encroachments, creating new water bodies in the race course, and managing lakes, which have significantly reduced flooding impacts!
இந்திய ஒன்றிய அரசியல் வரலாற்றில் முக்கால் நூற்றாண்டு காலம் உற்று நோக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லம், ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதோடு பின்னிப்பிணைந்த உணர்வுக் கோட்டம்.
நம் பிறந்த நாளை முன்னிட்டு, பிறந்து - வளர்ந்த கோபாலபுரம் இல்லத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செய்தோம்.
@Dayanidhi_Maran@Dr_Ezhilan@nchitrarasu
உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக�� கொண்டோம்.
எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.