நாகை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் வை.செல்வாரஜை ஆதரித்து வாக���கு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டிலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வை.செல்வராஜ் வெற்றி பெறுவார் என்று கூறினார்.
#கதிர்_அரிவாள் #29PaisaModi #CPI #CPIM
நாட்டின் எதிர்காலத்தை
தீர்மானிக்கும் நாள்
ஏப்ரல் 19!
பாசிசத்திற்கு முற்றுப்புள்ளி
வைக்கும் நாள் ஏப்ரல் 19!
நாட்டில் நல்லரசு மலர வாக்களியுங்கள்!
இந்தியா கூட்டணி நாகை வேட்பாளர்
வை.செல்வராஜூக்கு!
#Vote4DMK#Vote4INDIA#கதிர���_அரிவாள் #DMK #MKStalin #CPI #DefeatBJP#VSelvaraj
#நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து பரப்புரை களத்தில் அண்ணன் @aloor_ShaNavas அவர்கள்...
#WATCH | "நாகப்பட்டினம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்"
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் பேட்டி
#SunNews | #DMKAlliance | #ElectionsWithSunNews
கதை சொல்லுதல் என்னும் கலையின் நாயகன்.
கதை சொல்லி என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம்.....
தோழர்.பவா செல்லத்துரை
இன்று இரவு 8 மணி spaces க்கு நம்முடைய இணைய வருகிறார்.