தமிழக சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள் கூறியது போல் கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவு ஊழல்.
Ex.DMK அமைச்சர் P.மூர்த்தி
மதுரை கே புதூர் சூர்யா நகரில் பிரம்மாண்டமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமண மாளிகை.
``உங்க வேலைய மட்டும் பாருங்க’’
"பள்ளிகளில் ரீல்ஸ் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. பள்ளிகளை கவனிக்க பள்ளிக்கல்வி துறை அமைச்சர் உள்ளார். மற்ற அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளை கவனமுடன் பார்த்துக்கொண்டால் போதும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் திறம்பட செயல்பட வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள்’’
- அமைச்சரவை கூட்டத்தில் CM விஜய் எச்சரித்ததாக தகவல்
#CMJosephVijay #MLA #ThanthiTV
நிலுவையில் உள்ள வரிகளை முழுமையாக வசூலிக்க உத்தரவிட்ட உயர் அதிகாரி.. கிராம மக்கள் காலில் விழுந்து வரி பாக்கிகளை செலுத்துமாறு நூதன முறையில் கோரிக்கை விடுத்த சாணாரப்பட்டி ஊராட்சி செயலாளர்.. ஒரே நாளில் வசூலான 50,000 ரூபாய்..
#Salem | #Tax | #PolimerNews